வீரம் விளைந்த வேலூர் கோட்டை / Veeram Vilaindha Vellore Kottai
₹100.00
ISBN : 9789388973311
Author : S. Thirumalai Kamalanathan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2019
Code no : A4147
Pages : 120
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சியின் பிறப்பிடமான கோட்டைக்கு “வீரம் விளைந்த வேலூர் கோட்டை” என்று இந்நூலுக்கு தலைப்பிட்டிருப்பது மிகப் பொருத்தமாகும்.
ஆங்கிலேயர் புகுத்திய சிப்பாய்களுக்கான புதிய நெறிமுறைகளின் காரணமாகவும் 1806ஆம் ஆண்டு தோன்றிய சிப்பாய் புரட்சியின் காரணங்கள், புரட்சியின் போக்கு. விளைவுகள் ஆகிய அனைத்து நிகழ்வுகளையும் ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கப் பட்டிருப்பதனால் இதனை சிறந்த வரலாற்று நூலாகக் கருதலாம்.
மேஜர் முனைவர் பேரா.கே.ஜி.தஞ்சி மேனாள் அரசு கல்லூரி முதல்வர்
தலைவர் வேலூர் கல்வியியல் கல்லூரி.