Search

-10%

தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள்

81.00

  • Book Title : தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள்  (Thithikkkum Theendamizh Kadhaikal)
  • Edition : 6
  • Category : Short Stories
  • ISBN : 9798123403082
  • Author : M.A.Pazhaniyappan
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2016
  • Pages : 92
  • Code no : A758
Qty
Compare

In Stock

தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள்

நாட்டுப்புற இலக்கியங்கள் நமது தொன்மை, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை எடுத்தியம்புவன. இவை உயர்ந்த கருத்துகளையும் தத்துவங்களையும்கூட எளிய முறையில் மக்களிடையே கொண்டு சேர்ப்பவை. இத்தொகுப்பிலுள்ள கதைகள் நாட்டுப்புற மக்களின் கற்பனை, நியாய உணர்வு, அறிவு நுணுக்கம் ஆகியவற்றின் வெளிப்பாடாகும். படிப்பவர் தம் கற்பனைத் திறமைக்கேற்ப விரிந்து பரந்து வியாபித்து காலந்தோறும் நீடித்து நிலைத்திருப்பவை. பொழுதுபோக்காக மட்டுமின்றி நல்ல கருத்துகளை விளக்கவும் இக்கதைகள் பயன் தரவல்லவை.

Back to Top