Search

-12%

தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது!

150.00

  • Book Title : தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது! (Thamirabarani Odikkondirukkirathu)
  • Edition : 1
  • Category : Biography
  • ISBN : 9788123446387
  • Author : S.Kasiviswanathan
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 148
  • Code no : A5044
Qty
Compare

In Stock

தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது!

பேராசிரியர் எஸ்.தோதாத்ரி அவர்களது வாழ்க்கையின் பன்முகப் பரிமாணங்களையும் அவற்றின் தீவிரம் குறையாமலும், அதே நேரத்தில் எளிமையாகவும் எடுத்துரைக்கும் இந்நூல் வனப்புமிக்க தொரு மொழியினைக் கொண்டு, வாசகர்களின் உள்ளங்களோடு உரையாடுகின்றது.

எஸ்.பாலச்சந்திரன்

தோழர் எஸ்.காசிவிஸ்வநாதன் அவர்கள் பேராசிரியர் எஸ்.தோதாத்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறாகவும், மார்க்சிய அடிப்படைகளை விளக்கியும், பல நவீனப் போக்குகளை ஆய்வுபூர்வமான விமர்சனங்களை. அழுத்தமாகச் சொல்லவுமான தொகுப்பாக எழுதியுள்ளார். இன்றைய அரசியல், சித்தாந்த, சமூக, பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளை மார்க்சியப் பார்வையில் சரியாக எழுதப்பட்டுள்ளது இந்நூல்.

எம்.செல்வராஜ்
தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

Back to Top