Search

-10%

சிங்காரவேலரின் சிந்தனைகள்

221.00

  • Book Title : சிங்காரவேலரின் சிந்தனைகள்  (Singaaravelarin Sinthanaigal)
  • Edition : 2
  • ISBN : 9788723420541
  • Author : P.Veeramani
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2012
  • Pages : 212
  • Code no : A2422
Qty
Compare

In Stock

சிங்காரவேலரின் சிந்தனைகள்

சிங்காரவேலரின் சிந்தனையை வழிகாட்டியாகவும் ஒளிகாட்டியாகவும் கொண்டால் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். எதிர்காலத்தில் பகுத்தறிவுச் சமுதாயம் மலரும். சிங்காரவேலரின் சிந்தனைகளை வாசகர்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் முயற்சியில் அயராது பாடுபட்டு நூல்களாக்கித் தந்துகொண்டிருப்பவர் மார்க்ஸிய அறிஞர் பா.வீரமணி அவர்கள். இந்நூலைப் படிப்பவர்கள் மார்க்ஸியத் தடத்தில் செல்லத் தங்களைத் தயார் செய்துகொள்வதுடன் எல்லாரும் ஓரினம் என்னும் உயர்ந்த கோட்பாட்டை நிலைநிறுத்தப்பாடுபடுவார்கள். ஊழல், லஞ்சம், சுயநலம், சொகுசுத்தனம், தனியுடைமை இல்லாத பொதுவுடைமைச் சமுதாயம் தோன்றச் செய்வார்கள்.

Back to Top