பொது அறிவை வளர்த்திடுவீர் போட்டித் தேர்வில் வென்றிடுவீர்
₹77.00
- Book Title : பொது அறிவை வளர்த்திடுவீர் போட்டித் தேர்வில் வென்றிடுவீர் (Pothu Arivai Valarthiduveer Potti Thervil Vendriduveer)
- Edition : 4
- Category : General Knowledge
- Author : P.Pandiselvi
- Weight : 100gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2024
- Pages : 104
- Code no : T317
பொது அறிவை வளர்த்திடுவீர் போட்டித் தேர்வில் வென்றிடுவீர்
உண்மையான திறமைக்கு இடமில்லையே, திரை மறைவுத் தில்லு முல்லுகள் மூலம் திறமையற்றவர்கள் எல்லாத் துறைகளிலும் புகுந்து விடுகிறார்களே என்று சலித்துக் கொள்ளும் நம்பிக்கையற்றதாக இளைஞர் உலகம் இருந்து கொண்டிருக்கிறது. நீங்கள் பொது அறிவுப் புலத்தில் நூற்றுக்கு நூறு திறன் உள்ளவர்களாக இருந்தால் நிச்சயமாக உங்களைப் புறந்தள்ளமுடியாது. உங்களால் வெற்றிப்படிகளில் ஏறி வேலைவாய்ப்பு பெறமுடியும். எதிலும் அரைகுறைத் தன்மை, நுனிப்புல் மேயும் போக்கு இருக்கக்கூடாது. அகன்ற, ஆழமான அறிவு பெற இதுபோன்ற நூல்கள் வழிகாட்டியாக இருந்து, வாழ்வை வளப்படுத்தும்.