Search

Sold out

நினைவுத் தடம்

99.00

  • Book Title : நினைவுத் தடம் (Ninaivu Thadam)
  • Edition : 1
  • Category : Essay
  • ISBN : 9788123442594
  • Author : Iraa.Kaamaraasu
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2022
  • Pages : 94
  • Code no : A4612
Compare

Out of stock

நினைவுத் தடம்
இந்நூலிலுள்ள 19 ஆளுமைகளுமே தனித்துவமுடையவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தமிழ் இலக்கியத்தில் பல கட்டுடைப்புகளைச் செய்து அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்கள் குறித்து பேரா. இரா.காமராசு பல இதழ்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வடிவமைத்துள்ளது மிகமிகப் பாராட்டுதலுக்குரியது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள ஆளுமைகளின் செயல்பாடுகள் பற்றி தற்காலத்திலும் வருங்காலத்திலும் இளம் தலைமுறைகள் அறிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது. அது சமூக மாற்றத்திற்கு வித்தாக அமையும்.

முனைவர் பொ.திராவிடமணி பேராசிரியர்
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்), தஞ்சாவூர்

Back to Top