Search

-10%

நவீனகால இந்தியா

617.00

  • Edition : 8
  • Category : History
  • ISBN : 9788123417042
  • Author : Biban Chandra
  • Binding : Paper Back
  • Publishing Year : 2010
  • Language : Tamil
  • Weight : 200gm
  • Pages : 518
  • Code no : A2089
Qty
Compare

In Stock

நவீனகால இந்தியா – Naveena Kaala India

இந்நூல் இந்திய வரலாற்றின் நவீன காலத்தைப் பற்றிப் பேசுகிறது. ராஜதந்திர செயல்பாடுகள், தலைவர்களின் வாழ்ககை வரலாறு போன்றவற்றுக்கு மாறாக இயக்கங்கள், நிறுவனங்கள், வரலாற்றை உருமாற்றும் சக்திகள் ஆகியவற்றின் மீது பிபன் சந்திரா கவனத்தைக் குவிக்கிறார்.
இந்தியாவில் காலனியாதிக்கம் நிலைபெறுவதற்கான சமூகக் காரணிகள், காலணியக் கொள்கைகள், கொள்கைகளுக்கான எதிர்விளைவுகள், சமூக மறுமலர்ச்சி, தேசிய இயக்கத்தின் எழுச்சி ஆகியவற்றை உலக வரலாற்றுப் போக்கின் பகைப்புலத்தில் பிபன் சந்திரா விவரிக்கின்றார்.

Back to Top