Search

-8%

மீன்வளம் சார்ந்த தொழில்களில் சுய வேலைவாய்ப்புகள் வங்கி நிதிஉதவி மற்றும் அரசு மானியத் திட்டங்கள்

300.00

  • Book Title : மீன்வளம் சார்ந்த தொழில்களில் சுய வேலைவாய்ப்புகள் (Meenvalam Sarntha Thozhilgalil Suya Velai Vaippugal)
  • Edition : 1
  • Category : Essay
  • ISBN : 9788123443676
  • Author : Dr.O.Henry Francis
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2022
  • Pages : 254
  • Code no : A4721
Qty
Compare

In Stock

மீன்வளம் சார்ந்த தொழில்களில் சுய வேலைவாய்ப்புகள்

டாக்டர் ஓ.ஹென்றி ஃபிரான்சிஸ் அவர்கள் தமிழ்நாடு அரசின் கால் நடை பராமரிப்புத் துறையில் 6 ஆண்டுகள் கால்நடை மருத்துவராகப் பணியாற்றியவர். பாரத ஸ்டேட் வங்கியில் 29 ஆண்டுகள் ஊரசு வளர்ச்சிப் பிரிவில் பணியாற்றியுள்ளார். இதில் 8 ஆண்டுகள். ஐதராபாத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் (SBIRD) வங்கி அலுவலர்களுக்கு கால்நடை மற்றும் மீன்வளர்ப்புத் திட்டங்கள் பற்றிய பயிற்சியை வழங்கும் பயிற்றுநர் ஆசிரியராக (Faculty Member) சிறந்த முறையில் பணிபுரிந்துள்ளார்.
இவர் இதுவரை சுயமாக 5 நூல்களைப் படைத்துள்ளார். இதில் தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் என்ற நூல். தமிழ்நாடு அரசால் 1994ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. மேலும், மொழிமாற்றமாக 4 நூல்களையும் படைத்துள்ளார்.

Back to Top