Search

-10%

கறிச்சோறு

140.00

  • Book Title : கறிச்சோறு (Karichoru)
  • Edition : 1
  • Category : Novel
  • ISBN : 9788123430904
  • Author : C.M.Muthu
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2015
  • Pages : 206
  • Code no : A3392
Qty
Compare

In Stock

கறிச்சோறு

‘கறிச்சோறு’ வளர்ந்திருக்கிற உருவத்தைப் பார்க்கிற போது, இது ஒரு குறுநாவல் இனம் என்று சொல்லிவிடுவார்கள். அது எப்படியிருந்தாலும், உங்கள் மனதுக்கே உரித்தான, அதிலேயும் உங்களுக்கே என்றுள்ள ஒரு சொகமான நடையில் எழுதியிருக்கிறீர்கள், உச்சமாகிப் பண்டிதனுக்கு கீழ்ச் சாதிக்காரன் வீட்டிலுள்ள பால், மோர், பொன், பெண் இதெல்லாம் ஆகும்; அந்த வீட்டில் தண்ணி மட்டும் குடிக்க மாட்டான்! உங்களுடைய மொழியில், உங்கள் மக்களைப் பற்றி ஆனந்தமாக எழுதுகிறீர்கள். கதைசொல்லும் உங்கள் கலகலப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, நீங்கள் எழுதுங்கள்… தொடர்ந்து உங்கள் எழுத்தை வாசிக்க நாங்கள் இருக்கிறோம். எல்லோருமாக.

கி.ராஜநாராயணன்

Back to Top