Search

Sold out

கரமசோவ் சகோதரர்கள் 2 பாகங்கள்

1,500.00

  • Edition : 2
  • Category : Novel , Russion Translation
  • ISBN : 9788123420455
  • Author : Fyodor Dostoevsky
  • Translator : Kavignar Puviarasu
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Pages : 1560
  • Code no : A2413
Compare

Out of stock

கரமசோவ் சகோதரர்கள் 2 பாகங்கள் / karamazov Sagotharargal 2 Part

“நம்மால் ஒருபோதும் தஸ்தயேவ்ஸ்கியின் நிலையை அடைய முடியாது. அது நமக்குத் தெரியும், ஆயினும், மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்… ‘பிரதர்ஸ்’ கரமசோவை‘ மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்… எவ்வளவோ மகத்தான நூல் என்று மனதில்படுகிறது. பிடிக்கிறேன்.”
இதுவரை காணாத புதிய தளத்தைக் கண்டு
எம்.டி.வாசுதேவன் நாயர்
….தன்னை அறிந்துகொள்ள விழையும் மனிதன். தன் காலத்தை அறிந்து கொள்ள விழையும் மனிதன், வாழ்க்கையின் எண்ணற்ற முகங்களைப் புரிந்து கொள்ள விழையும் மனிதன் இருக்கும் காலம்வரை. அவனுக்குத்
தஸ்தயேவ்ஸ்கியைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருந்துகொண்டு தானிருக்கும்,”
சுந்தர ராமசாமி
“தஸ்தயேவ்ஸ்கியை முதன்முதலாகப் படிக்க அமர்ந்த அந்த இரவு. என் வாழ்வில் மிக முக்கியமானதொரு நிகழ்வு. ஒரு மனிதனின் ஆத்மாவிற்குள் முதன்முதலாக என் பார்வை விழுந்தது அப்போதுதான், அல்லது, தன் ஆத்மாவை என்னிடம் வெளிப்படுத்திய முதல் மனிதன் தஸ்தயேவ்ஸ்கிதான்… அவளிடம் ஆழமாக மூழ்கிய இந்தத் தருணத்திலிருந்து நான் நிச்சயம் ஒரு வித்தியாசமானவனாக ஆனேன்! அசைக்க முடியாதபடியும், மனநிறைவோடும் இந்நிகழ்வு அமைந்தது. விழிப்பதும், அன்றாட காரியங்களுமான தினசரி உலகம் என்னைப் பொறுத்த வரை மடிந்துவிட்டது… நான் நெருப்பினுள் வாழ்பவன் ஆனேன், என்னைப் பொறுத்தவரை. மனிதனின் சாதாரண துயரங்கள். போட்டி பொறாமைகள், ஆசாபாசங்கள் அனைத்தும் உதவாக்கரை விஷயங்கள், குப்பை கூளங்கள் என்றாகின!”
ஹென்றி மில்லர்

Back to Top