Search

-10%

கலாமின் கனவுத் தோட்டம் / Kalaamin Kanavu Thottam

81.00

Edition : 3
Category : History
ISBN : 9788123430683
Author : Dr.G. Chandran
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Pages : 92
Publishing Year : 2023
Code no : A3371

Qty
Compare

In Stock

கலாமின் கனவுத் தோட்டம் / Kalaamin Kanavu Thottam

என்னுடைய இனிய நண்பர் முனைவர் ஞா.சந்திரன் அவர்களின் கலாம் பற்றிய நினைவுகள் அடங்கிய கலாமின் ‘கனவுத் தோட்டம்’ எனும் இப்படைப்பு இளைஞர்களின் கைகளில் தவழ வேண்டிய ஒரு பொக்கிஷம்.
அவருடைய இப்படைப்பு கண்டிப்பாக நாம் தொலைத்த அந்த இளைஞர்களின் மகுடத்தின் வெளிச்சத்தை இளைஞர்களின் இதயத்திற்குள் திருப்பி அனுப்பும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கலாம் அவர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் எல்லோரும் இப்புத்தகத்தைப் படித்து கண்டிப்பாக கலாம் உணர்வுகளில் கலந்து போவார்கள் என்பது நிஜம்.

– கவிஞர் பா.விஜய்

Back to Top