Search

-10%

இவான் குறுநாவல்

90.00

  • Book Title : இவான் குறுநாவல் (Ivaan kurunovel)
  • Edition : 3
  • Category : Novel
  • ISBN : 9788123416977
  • Author : Vladimir Bogomolov
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 136
  • Code no : A2082
Qty
Compare

In Stock

இவான் குறுநாவல்

போரைப் பற்றி அறியாத மக்களை இந்நூல் திகைக்க வைக்கும். தனது வீட்டுப் பாடங்களைச் செய்வதும், தனது நண்பர்களுடன் விளையாடுவதுமாக இருந்த பள்ளி சென்ற சாதாரணப் பையன், போரின் கடுஞ்சோதனைக்கு ஆளாகி ஒரு போர்வீரனைப்போல மடிகிறான் – இதை அவர்கள் உண்மையானது இல்லை என்றே கருதுவார்கள். ஆனால் இந்நூலின் முக்கிய கதாபாத்திரம் பற்றி – இவான் என்ற ருஷ்யப் பெயர் கொண்ட ருஷ்யப் பையனைப் பற்றி கூடிய எல்லாமே உண்மைதான்.
ஆகவே. இளம் வாசகர்களே. அறிவுக் கூர்மையுடையதும் கடினமானதுமான ஒரு நூலை உங்களிடம் விட்டுவிட்டு நான் விலகிக் கொள்கிறேன். கவனமாகப் படியுங்கள். ருஷ்யச் சிறுவனாகிய இவானின் துணிவு பேராண்மை முக்கியமாக உங்கள் நாட்டை நேசித்தல் ஆகிய பண்புகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.
யூரி யாகல்லெவ்

Back to Top