Search

-10%

இளங்கோவின் பாத்திரப் படைப்பு

130.00

  • Book Title : இளங்கோவின் பாத்திரப் படைப்பு (Elangovin Paaththira Padaippu)
  • Edition : 1
  • Category : Articles
  • ISBN : 9788123430928
  • Author : Dr.S. Ramakrishnan
  • Weight : 200.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2019
  • Pages : 192
  • Code no : A3394
Qty
Compare

In Stock

இளங்கோவின் பாத்திரப் படைப்பு

  • குடிகளைத் தழுவிக் கோலோச்சும் அரசியல் மாண்பு, கொடைச் சிறப்பு, வணிகர், ஆயர், உழவர் முதலியோரின் மேன்மை , சமயக் காழ்ப்பில்லா மனவிரிவு, பெண்மையின் சிறப்பு முதலிய சங்ககால நாகரிகத்தின் பெருமைகளையெல்லாம் சிலப்பதிகாரப் பாத்திரங்கள் வாயிலாக இந்நூல் விளக்குகிறது.
  • இன்ப நாட்டம் பரத்தைமை வழிபாடாகச் சிறுமையுற்றதையும், அந்தச் சூழலால் கோவலன் கெட்டதையும், செங்குட்டுவனது முன்கோபமும், தவக்கோலத்தில் தப்பி ஓடிய கனகவிசயரைச் சிறைப்படுத்தி அவமதித்த அவன் செயலையும் இன்னபிற சிலப்பதிகாரப் பாத்திரச் சிறப்புகளையும் இந்நூல் விதந்தோதுகிறது.
Back to Top