Search

-9%

அறிவியல் மேதைகள்

300.00

  • Book Title : அறிவியல் மேதைகள்  (Ariviyal Methaigal)
  • Edition : 1
  • Category : History
  • ISBN : 9788123415437
  • Author : P.N. Appusamy
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2004
  • Pages : 254
  • Code no : A1940
Qty
Compare

In Stock

அறிவியல் மேதைகள்

மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேன்மைப்படுத்துவதற்கான உள்ளடக்கங்களைக் கொண்டு விளம்பி நிற்கின்றது.
“அறிவியல் கற்றால் ஞானியாகலாம்’எனும் கூற்றின்படி இந்நூல் எடுத்துவைக்கும் ஒவ்வொரு விஷயமும் ஏராளம், ஏராளம் இன்னும் சொல்லப்போனால் இந்நூலிலிருக்கும் விஞ்ஞானிகளின் வாழ்க்கை முறைகள் எல்லாமே மிகவும் நுட்பமாகக் கண்டறியப்பட்டு எழுதியிருப்பதைப் படிக்கையில் மிக சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் புதியபுதிய தகவல்களாய் இனிக்கின்றது பல விஞ்ஞானிகளின் உருவாக்கங்கள், கருத்தாக்கங்கள், கண்டுபிடிப்புகளெல்லாம் இங்கே மொத்தமாகக் குவிக்கப்பட்டு விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

Back to Top