அடிமை
₹23.00
Book Title : அடிமை (Adimai)
Edition : 2
Author : Dr. Ambedkar
Category : Sirunool Varisai
ISBN : 9788123422343
Binding : Paper Back
Publishing Year : 2023
Weight : 100gm
Language : Tamil
Pages : 32
Code no : A2600
அடிமை
இந்திய சமூக வளர்ச்சிப் போக்கின் தனித்தன்மைகள் இந்திய வரலாற்றாய்வில் பெரும் வாதவிவாதத்தைக் கிளப்பும் விசயம் ஆகும். இவ்விவாதங்களுக்கு பல அரிய பங்களிப்புகளை அம்பேத்கர் செலுத்தியுள்ளார். அதில் ஒரு பகுதி இக்கட்டுரை. இச்சிறு கட்டுரையில் அம்பேத்கர் அடிமைமுறையையும் சாதிய முறையையும் ஒப்பிட்டு ஆராய்கிறார். இவ்விரண்டு முறைகளின் ஒற்றுமை வேற்றுமைகளை தெளிவுபட விளக்குகிறார்.