Search

பாரதியாரின் படைப்புகளில் விழுமக்கல்வி/ Bharathiyarin Padaippugalil Vizhumakalvi

90.00

ISBN : 9789388050586
Author : Prof. Dr. A. Rajeswari Karunakaran
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4013

Qty
Compare

In Stock

பேரா.முனைவர் திருமதி கவிகர் இராசேசுவரி கருணாகரன் அவர்கள் மிகச் சிறந்த படைப்பாளரும், எழுத்தாளரும் ஆவார். தமிழ்ப் படைப்புலகில் வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய நூல்களைப் படைத்த பெருந்தகை. பாரதியின் கல்வியியல் கொள்கை மீது பிருந்த பற்றுக்கொண்டு இந்த அரிய படைப்பை வெளிக்கொண்டு வந்துள்ளார். சென்னை இராணிமேரி கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பல அயல்நாட்டும் கருத்தரங்குகளில் பங்குகொண்டு தமது ஆய்வுக் கட்டுரைகளை உலகத் தமிழ் மேடைகளில் உலா வரச் செய்தவர் தன் வாழ்க்கைத் துணைவர் சிறந்த கவிஞர். தமிழ்ப் பற்றாளர் கவிஞர் திரு. கருணாகரன் அவரின் கவிதைப் படைப்புகளைத் தமிழ்ப் படைப்புலகத்திற்கு அவர் மறைவிற்குப் பிறகு வெளியிட்ட பெருந்தகை. ஆழ்ந்த புலமை, மிகச் சிறந்த தமிழ் அறிவு. நுண்மாண் நுழைபுலம் மிக்க படைப்பாற்றல் ஆகியவற்றைக் கேட்டு மனதாரப் பாராட்டினார் கவிர் வாலி அவர்கள், பேரா. இராசேசுவரி கருணாகரன் அவர்கள் கவிதர் வாலியால் பாராட்டப்பட்டது பென் படைப்பாளர்கள் பற்றிய கருத்தரங்கில் 2012 மார்ச் 8. இப்பாராட்டுரையை இப்பத்தகப் பதிவில் வெளியிடுவதில் நான் அகமகிழ்கொள்கிறேன். வாழ்க பேராசிரியரின் தமிழ்ப் பணி! வளர்க வேந்தம் படைப்பாற்றல்
பேரா. முனைவர் உலகநாயகி பழனி தலைவர், உறவுச் சுரங்கம்,

Back to Top