US Numeric Size
Waist
US Denim Size
Hip
Chest
ISBN : 9789388973182
Author : Dr. S. Narenthiran
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2019
Code no : A4114
Flash Sale end in:
We want you to be happy with your purchase and we apologize if it is not. For whatever reason that you are not satisfied, we would be most happy to provide exchanges and returns for all items purchased from us if the following conditions are met.
All exchanges and returns would need to be raised within 10 days of the invoice date for Singaporeorders, and 20 days for overseas orders. For local deliveries, there is an option to exchange at any of our boutiques within Singaporeor through our online portal at www.company.com. All requests for returns however, would need to be strictly made online at www.company.com for both local and overseas deliveries.

‘தலைவலி’ என்பது மிக அதிகமாகக் காணப் படுவதும், பலமுறை காரணம் அறியப்படாததும், மிக நெருடலுமான ஒரு நோய்க் குறியீடாகும். தலைவலியானது வெறும் மனத்தளவினது என்று ஒதுக்கிடவும் முடியாது. மூளைப் புற்றோ என்று உடனே பயந்திடவும் தேவையில்லை. நோய் வரலாறு, மற்ற குறியீடுகள், வலியின் தன்மை முதலியவற்றைக் கருத்தில் கொண்டு நோய்க்காரணம் அறிய வேண்டும். அந்த அளவில் இந்நோய்க் குறியீட்டின் தன்மையினை மக்கள் அறிந்து அதற்கான சிகிச்சையினைத் தகுந்த மருத்துவரிடம் பெற இந்நூல் பெரிதும் உதவும்.
மனித நேயத்துடன் ஏழை எளியவர்களும் தங்களைத் தாக்கும் நோய்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலின் வெளிப்பாடே இந்நூல்.
பேராசிரியர் தி.கண்ணையன் எம்.எஸ்., டி.எல்.ஓ.,
காது, மூக்கு, தொண்டை நிபுணர்
These products are limited, checkout within
You can ask anything you want to know about our products
admin@ncbhpublisher.in