Search

-10%

ஜவகர்லால் நேரு (பொய்ப் புனைவுகளும் உண்மைகளும்)/ Jawaharlal Nehru (Poi Punaivugalum Unmaigalum)

54.00

ISBN : 9788123441559
Author : Mu. Veerapandian
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4508

Qty
Compare

In Stock

விடுதலை இயக்கத் தலைவர்களில் முக்கியமானவரும் நான்கு முறை இந்தியப் பிரதமராக இருந்தவருமான நேரு குறித்த பொய்களும் புனைவுகளும் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதை இந்நூல் விவரிக்கிறது.
தோழர் மு.வீரபாண்டியன் இந்நூலில் நேருவின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுக்கிறார். விடுதலைக்கான போராட்டத்திலும்
சுதந்திர இந்தியாவின் உருவாக்கத்திலும் நேரு எத்தனை முக்கியமான பாத்திரம் ஏற்கிறார் என்பதை அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார்.
நேரு குறித்த ஓர் அர்த்தமுள்ள நூலை சரியான அரசியல் சூழலில் பொருத்தமான வாதங்களுடன் உருவாக்கித் தந்துள்ள தோழர் மு.வீரபாண்டியன் அவர்களை ஏராளமாகப் பாராட்ட வேண்டும்.

ந.முத்துமோகன்

Back to Top