Search

செனிக்காவின் நல்வாழ்வுச் சிந்தனைகள்/ SENECAVIN NALVAZHUVU SINDHANAIGAL

135.00

ISBN : 9788123440934
Author : Sir Roger L Estrange
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4446

Qty
Compare

In Stock

செனிக்காவின் முழுப்பெயர் லூசியஸ் அன்னேயஸ் செனிக்கா (Lucius Annaes Sereca) என்பதாகும். இவர் கி.பி. மூன்றாம் ஆண்டில் பிறந்தவர். ரோமில் வசித்த இவர் பாய்பிரயஸ் பேபியனஸ் (Papirius Fabianus) அட்டனுஸ் (Attalus) மற்றும் சோஷன் (Sotion) ஆகியோரிடம் ஸ்டாயிக் (Stoic) தத்துவத்தைக் கற்றறிந்ததோடு தம் வாழ்நாள் முழுவதும் ஸ்டாயிக் கேட்பாடுகளை அனுசரித்து வந்தார்.

மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான வழிமுறைகளை இப்புத்தகத்தில் செனிக்கா எடுத்துரைக்கிறார். மகிழ்ச்சியை எவ்வாறு அடைவது என்பதை சொல்லிவிட்டு மகிழ்ச்சியில் எப்பொழுதும் திளைத்துக் கொண்டிருப்பது பற்றி எச்சரிக்கை செய்வதோடு ஒரு தனிமனிதனின் மகிழ்ச்சி அவன் வாழும் சமுதாயத்தைச் சார்ந்தே இருக்கும் என்றும் கூறுகிறார்.

Back to Top