Search

கம்பரின் மறுபக்கம் / Kambarin Marupakkam

140.00

ISBN : 9788123432298
Author : A. Pazhani
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3530

Qty
Compare

In Stock

கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், பெரியபுராணம் போன்ற தமிழ் நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகளை பொதுப் பார்வையிலிருந்து விலகி மாற்றுக் கருத்துகளை முன்வைத்து விவாதிப்பதற்கான சாத்தியங்களை இந்நூல் உருவாக்குகிறது.

ராவணன் சிவபக்தன் அல்ல; சிலப்பதிகாரம் சமண நூல் அல்ல; வஞ்சி எனப்படுவது கரூர் அல்ல என்பன போன்ற புதிய மாற்றுக் கருத்துகளை சான்றுகளுடன் வாதிடுகிறது இந்நூல்.

Back to Top