அதிகாரத்தின் முன்னால் அறத்தின் இடம்?/ Adhigaratthin Munnal Aratthin Idam
₹130.00
ISBN : 9788123427331
Author : Janagapriya
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3080
அதிகார மையத்தை நோக்கி நீண்டெழும் ஆழமிக்க கேள்விகளுடன் அதற்கான அடிப்படையையும், அவசியத்தையும் எடுத்துரைக்கும் ஒரு முக்கியத்துவமிக்க நூல். கல்வியியல், மொழியறிவு, அரசியல், அணுப்பயன்பாடு, சாதி, மதம், உலகமயம் எனப் பல்வேறு தளங்களிலும் விரிவாக ஆராயும் இந்நூல் தற்காலச் சூழலில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டியவற்றைப் பிரதிபலிக்கிறது. அதிகாரச் சுழல் மையங்களின் நெருக்கடிகளையும் ஆபத்தையும் விவரிப்பதோடு ஆற்றவேண்டிய காரியங்களையும் இந்நூல் தெளிவுற எடுத்துரைக்கிறது.