அணைக்கட்டிலிருந்து சுரங்கம் வரை / Annaikkattiliruthu Surangamvarai
₹160.00
ISBN : 9788123430423
Author : Janakikandhan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : July 2015
Code no : A3345
Pages : 196
இந்நாவல் மணிமுத்தாறு அணைக்கட்டில் தொடங்கி நெய்வேலி சுரங்கத்தில் முடிகிற ஒரு கதையைச் சொல்கிறது. அணைகளோ, சுரங்கங்களோ, வானுயர் கட்டடங்களோ, உலக அதிசயங்களோ இவை அனைத்துமே நினைவுச்சின்னங்கள்தான். இவற்றைக் கட்டி எழுப்பிய நாட்களில் உழைப்புக் களங்களில் செத்து மடிந்த உழைப்பாளி மக்களின் இரத்த சாட்சிகள்தான் இவை யாவுமே என்பதை அழுத்தமாகச் சொல்லும் நாவல் இது.