Search

விடுதலைக்கு வித்திட்ட தமிழகத் தியாகிகள் / Viduthalaikku Viththitta Thamizhaga Thiyagikal

130.00

ISBN : 9788123425382
Author : Dr.K.Murugesan,Dr.M.Ravikumar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A2899

Qty
Compare

In Stock

தரணிபோற்றும் தமிழகத்தில் தோன்றி, பரணிபாடி விடுதலைக்கு வித்திட்ட தியாகிகளுள் தில்லையாடி வள்ளியம்மை, தீரன் சின்னமலை, வ.உ.சிதம்பரனார், வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய சிவம், வீரவாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், திரு.வி.கலியாணசுந்தரனார், காமராஜர், திருமதி.மீனா கிருஷ்ணசாமி ஆகிய பதின்மரின் வாழ்வியலையும், விடுதலைக்காக அவர்கள் ஆற்றிய அரும்பணிகளையும் இந்நூல் இனிய தமிழில் எளிய நடையில் எடுத்துரைக்கின்றது.

Back to Top