US Numeric Size
Waist
US Denim Size
Hip
Chest
Edition : 1
ISBN : 9788198309358
Author : Maththalai Somu
Weight : 200.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2025
Pages : 388
Code no : A5312
Flash Sale end in:
We want you to be happy with your purchase and we apologize if it is not. For whatever reason that you are not satisfied, we would be most happy to provide exchanges and returns for all items purchased from us if the following conditions are met.
All exchanges and returns would need to be raised within 10 days of the invoice date for Singaporeorders, and 20 days for overseas orders. For local deliveries, there is an option to exchange at any of our boutiques within Singaporeor through our online portal at www.company.com. All requests for returns however, would need to be strictly made online at www.company.com for both local and overseas deliveries.
All exchanges and returns would need to be raised within 10 days of the invoice date for Singaporeorders, and 20 days for overseas orders. For local deliveries, there is an option to exchange at any of our boutiques within Singaporeor through our online portal at www.company.com. All requests for returns however, would need to be strictly made online at www.company.com for both local and overseas deliveries.
‘நாடற்றவர்கள் உருவான அவலத்தை. ஸ்ரீமாவோ -சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் ‘அந்த மக்கள் நாடுகடத்தப்பட்ட கொடூரத்தைக் கண்கொண்டு பார்த்தவர். தமிழகத்தில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழரின் இன்னல்களை. ஏக்கங்களை நெருங்கி நின்று பார்த்தவர். இலங்கையைக் கொளுத்திய 83 இன் கறுத்த ஜூலை கொரேத்தை அனுபவித்தவர். தமிழகத்தின் வாழ்வியலை அந்த தேசத்தின் அங்கமாகவே நின்று தரிசித்தவர். அவுஸ்திரேலியக் கண்டத்தில் அவர் தரித்துநின்றபோது, புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் ஓர் கூறாகத் தன்னை அடையாளம் காண்கிறார். நாடுகள். தேசங்கள் என்ற எல்லைக்கோடுகளின் வெறுமையை அவதானிக்கிறார். மலையக எழுத்தாளர்களில் உலகெங்கும் பயணித்த தனித்த ஓர் எழுத்தாளராக மாத்தளை சோமு திகழ்கிறார்.மலையகம், தமிழகம், புலம்பெயர் வாழ்வு என மூன்று புலங்களில் ஊற்றெடுக்கும் இலக்கியமாக, திரிவேணி சங்கமமாக மாத்தளை சோமுவின் எழுத்துகள் தமிழ் இலக்கியத்தில் தனிச் சிறப்பிடம் பெறுகின்றன. அவரின் நூறு சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பு கொண்டாடப்படும் என்பதில் ஐயமில்லை…
மு.நித்தியானந்தன்
முன்னாள் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர். இலண்டன், பிரிட்டன்.
ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தைப் போலவே ஒரு நூறாண்டுக்கால வரலாறு இருக்கிறது. எண்பதுகளுக்குப் பிறகு. ஈழத்தில் ஏற்பட்ட இனவாதம், போர் காரணமாக ஏராளமான ஈழத் தமிழர்கள் இருபதிற்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றனர். ஈழத்துப் போரும் புலம்பெயர் வாழ்வும். இவர்களது கதைகளின் பேசுபொருளாயின. மாத்தளை சோமுவின் இச்சிறுகதைத் தொகுப்பு மலையகம், இந்தியா, ஆஸ்திரேலியா, போரும் போருக்குப் பிந்தைய ஈழம் எனும் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இலங்கை, இந்தியா. ஆஸ்திரேலியா என்கிற வெவ்வேறு தேசங்களில் வாழும் தமிழர்களின் வாழ்வியலை ஒரு புள்ளியில் இணைத்து ஒன்றுகலந்து தருகிறது. மனித வாழ்வின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் இக்கதைகள் மனிதத்தின் உயிர்ப்பையும், துளிர்ப்பையும், புத்துயிர்ப்பையும் முன்னிறுத்துகின்றன. இந்த நூறு சிறுகதைகளில் மாத்தளை சோமுவின் வாழ்க்கையனுபவமும் படைப்பனுபவமும் படைப்பாற்றலும் தொடர்ச்சியான மாற்றங்களையும் வளர்ச்சியையும் பெற்றுள்ளதோடு அவரை தமிழில் எழுதும் உலக எழுத்தாளராக்கியுள்ளது….
பேராசிரியர் பா.ஆனந்தகுமார், தலைவர், தமிழ்த் துறை,
காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.
These products are limited, checkout within
You can ask anything you want to know about our products
admin@ncbhpublisher.in