law – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 21:19:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png law – New Century Book House https://ncbhpublisher.in 32 32 மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் / Manitha Urimaikal Paathukappu Chattam https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ Fri, 18 Oct 2024 21:19:50 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22228 4 Category : Law/Order ISBN : 9788188049783 Author : Pulamai Venkatachalam Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Pages : 112 Product Code : T087]]> மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்

பயிருக்கு வேலி எப்படியோ, அப்படிதாம் ஒரு மனிதனுக்கு நாட்டில் இருக்கும் பாதுகாப்பும் சட்டமும். அந்த சட்டத்தின் படியே அவனுடைய வாழ்வாதாரமானது மகிழ்ச்சிப்பூர்வமாகவும், வெற்றியாகவும் அமைவதற்கு வழியைத் திறந்து கொடுக்கிறது.

சட்டம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பயன்பட வேண்டும் என்பதற்கெல்லாம் இச்சிறிய நூல் மிகப் பெரிய விடயங்களை புள்ளி விபரங்களுடன் வரையறுக்கிறது.

]]>
22228