Tho. Paramasivan – New Century Book House https://ncbhpublisher.in Sat, 11 Jan 2025 07:08:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Tho. Paramasivan – New Century Book House https://ncbhpublisher.in 32 32 பண்பாட்டின் வாழ்வியல் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:49:17 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28707 பண்பாட்டின் வாழ்வியல் (Panpadin Vazviyal) Edition : 2 Category : Essay Author : T. Paramasivan ISBN : 9788123442877 Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 190 Publishing Year : 2023 Code no : A4640]]> பண்பாட்டின் வாழ்வியல்
பண்பாட்டின் வாழ்வியல் தமிழர்தம் நெடிய வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த சடங்குகள், வழிபாடு, திருவிழாக்கள், உணவு, விளையாட்டு, வீடு இன்னபிறவற்றைப் பற்றிய காத்திரமான ஆய்வுகளையும் புதிய பல தரவுகளையும் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களால் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
மஞ்சள் மகிமை, கோலம், மாலை, உணவும் குறியீடுகளும், தாலியின் சரித்திரம், பல்லாங்குழி, சடங்கியல் வாழ்வு, பெண் எனும் சுமைதாங்கி ஆகியவை உள்ளிட்ட 29 கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்களையும் அதன் எச்சங்களையும் பேசும் இக்கட்டுரைகள் அவற்றால் உண்டான வாழ்வியல் அசைவுகளையும் சேர்த்தே பேசுகின்றன.

]]>
28707
தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85/ Wed, 23 Oct 2024 07:44:14 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28382 தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும் (theivangalum panpaattu asaivugalum) Edition : 2 Category : Essay ISBN : 9788123442990 Author : Tho. Paramasivan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 200 Code no : A4652]]> தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும்

தமிழ் மக்களுக்கே உரித்தான தெய்வங்கள் குறித்து எழுதப்பட்ட சில கட்டுரைகளுடன் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு அம்சங்கள் தொடர்பான கட்டுரைகளையும் சேர்த்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. தெய்வங்களைப் பற்றிப் பேசாமல் ஒரு பண்பாட்டினை ஆய்வு செய்ய இயலாது’ என்று முடிவு கொள்ளும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் களஆய்வு அடிப்படையில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் முழுமையாக நாட்டார் தெய்வங்கள் மற்றும் விழாக்கள் குறித்துப் பேசுபவை. மேலும் தமிழ்ச்சமூகப் பண்பாட்டு வரலாற்றைப் புரிந்துகொள்ளும் வகையிலான சில கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

]]>
28382
பாளையங்கோட்டை ஊர் வரலாறு https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/ Wed, 23 Oct 2024 07:44:14 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28383 பாளையங்கோட்டை ஊர் வரலாறு (paalayankottai oor varalaaru) category : History ISBN : 9788123442600 Author : Tho. Paramasivan Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A4613]]> பாளையங்கோட்டை ஊர் வரலாறு

தமிழகத்தின் பழமைமிக்க பாளையங்கோட்டை எனும் ஊரின் வரலாற்றுப் பின்னணி, கல்வெட்டு சான்றுகள், கோட்டை இருந்த கடயங்கள் போன்ற விவரங்கள் இவ்வாய்வு நூலில் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. கட்ட பொம்மனுக்கு எதிராக கும்பெனியார் நடத்திய போர், நாட்டார் தெய்வங்கள் ஆகியவை பற்றிய தகவல்களும் இந்நூலில் இடம், பெற்றுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்வி நகரம் என்ற பெயரைப் பெற்ற பாளையங்கோட்டை அதற்குக் காரணமாய் அமைந்த கிறிஸ்தவ சமயப் பரப்புநர்கள் என ஏராளமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது இச்சிறுநூல்.

]]>
28383
சாதிகள் உண்மையுமல்ல… பொய்மையுமல்ல… (நேர்காணல்கள்) / Saathigal Unmaiyumalla… Poimaiyumalla… (Nerkanalgal https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%af/ Fri, 18 Oct 2024 22:21:14 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24233 Articles ISBN : 9788123443102 Author : Tho. Paramasivan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 232 Code no : A4663]]> வெல்வேறு காலகட்டங்களில்‌ வெல்வேறு இதழ்களில்‌ வெளிவந்த.
பேராசிரியர்‌ தொ.பரமசிவன்‌ அவர்களின்‌ நேர்காணல்களின்‌ தொகுப்பு
நூல்‌. முன்னெப்போதும்‌ திகழ்ந்திராத நிகழ்வுகளையும்‌, பேசப்படாத
பல உரையாடல்களையும்‌ உன்டைக்கி அமைந்துள்ளது.

பார்ப்பனர்களின்‌ அதிகாரம்‌, சாதி வரண நடைமுறை, திராலிடம்‌ ஆகிய
பொகுண்மைகளோடு காஞ்சி மடாதிபதி, கால்டுவெல்‌, பெரியார்‌ குறித்த.
விரிவான தகவல்களையும்‌ முன்வைக்கும்‌ இந்நூல்‌ தமிழர்‌ சமயம்‌,
வரலாது, பண்பாடு, அரசியல்‌, பார்ப்பனியம்‌, பெரியாரியம்‌, தத்துவம்‌.
உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்‌ குறித்தும்‌ விவாதிக்கிறது.

]]>
24233
பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும் / Parppaniyamum Inida Desiya Uruvaakkamum https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%87/ Fri, 18 Oct 2024 22:20:56 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24136 9788123442242 Author : Tho. Paramasivan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A4577]]> “இதுதான் பார்ப்பனியம்’ எனும் தலைப்பில் எழுதி பல்லாயிரக் கணக்கான தமிழ் வாசகர்களிடம் பார்ப்பனிய மேலாதிக்க சாதியப் பார்வை குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்தியவர் பேராசிரியர் தொ.பரமசிவன். அதனைத் தொடர்ந்து அவர் எழுதிய ‘இந்திய தேசிய உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு’ எனும்
கட்டுரையையும் இணைத்து இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. இந்து மதம் என்ற மாய பிம்பத்தைக் கட்டுடைப்பதோடு இந்திய தேசிய உருவாக்கத்தில் நிகழ்ந்த பார்ப்பன சூழ்ச்சித் தந்திரங்களையும் இக்கட்டுரைகள் வெளிச்சப்படுத்துகின்றன.

]]>
24136
நான் இந்துவல்ல நீங்கள்…? / Naan Induvalla Neengal…..? https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-naan-induv/ Fri, 18 Oct 2024 22:20:56 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24137 9788123442051 Author : Tho. Paramasivan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A4558 ]]> 2002 இல் நடத்தப்பட்ட நேர்காணலில் இந்து என்ற சொல் குறித்தும், இந்து மதம் என்ற பண்பாட்டு மாயை குறித்தும் தொ.பரமசிவன் வழங்கிய அர்த்தம் நிறைந்த விளக்கங்களின் சிறுவெளியீடே இந்நூல். இந்து மதம் என்ற போர்வையிலே இங்கு நிகழ்த்தப் பெறும் மத அடிப்படையிலான மறைமுகத் தன்மைகொண்ட மோசடிகளை இந்நூலில் அம்பலப்படுத்துகிறார் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன்.

]]>
24137
சமயங்களின் அரசியல் / Samayangalin Arasiyal https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-samayangalin-arasiyal/ Fri, 18 Oct 2024 22:20:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23921 9788123442143 Author : Tho. Paramasivan Weight : 100.00 gm Binding : Paper Back Samayangalin Arasiyal Language : Tamil Publishing Year : 2022 Code no : A4567]]> வடமொழி வேதத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்துவிடாமல் பேணிக்கொண்டு, தங்கள் சாதி மேலாண்மையினைக் காப்பாற்றிக்கொள்ளத் துடிப்பதே வைதீகமாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தனி ஒரு தத்துவ நூலும் ஆகமங்களும் உடைய சைவ, வைணவ மதங்களை விழுங்கிச் செரித்துக்கொண்டு அரசதிகாரத்தின் துணையோடு வைதீகம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. எழுத எழுத்தான வேதம், புராணங்கள், வடமொழி மந்திரங்கள், அச்சு, மின்னியல் ஊடகங்கள் ஆகியவற்றை இதற்கான கருவிகளாகப் பயன்படுத்திக்கொண்டு, வைதீகம் தன்னை மறு உயிர்ப்புச் செய்துகொள்கின்றது. இதுவே. நேற்றைய வரலாறும் இன்றைய நிகழ்வுமாகும் எனும் உள்ளார்ந்த அரசியலைப் பேசுகிறது இந்நூல்.

]]>
23921
பாரதிதாசன் பாடல்கள் / Baarathi Thaasan Paadalkal https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-baarathi-thaasan-paadalkal/ Fri, 18 Oct 2024 21:20:05 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22331 22331