Tamil Literature – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:19:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Tamil Literature – New Century Book House https://ncbhpublisher.in 32 32 அமிதசாகரரின் யாப்பெருங்கலக்காரிகை / Amidhasagararin Yapperunkalakarigai https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:15:03 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23583 முனைவர் குகருப்பசாமி அவர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள கீழநீலிதநல்லூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். இவர்தம் தந்தையார் க.குருசாமி தாயார் ஐயம்பாள் ஆவர். இவர் 1984இல் மேலநீலிதநல்லூர் பூ.மு.தேவர் கல்லூரியில் இனங்கலைப் படிப்பை முடித்தார். 1986இல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் 1987இல் இளம் முனைவர் பட்டமும் பெற்றார். 2004ஆம் ஆண்டு திருநெல்வேலி மதி.தா. இந்து கல்லூரியில் நாவலை ஆய்வு செய்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இந்நூலாசிரியர் 1993 முதல் மேலநீலித நல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றி வருகிறார். துறைத் தலைவராகப் பணியுரியும் இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது மேற்பார்வையில் நான்கு மாணவர்கள் இளமுனைவர் பட்டமும் ஐந்து மாணவர்கள் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். இலக்கணத்திற்கு எளிய உரை எழுதி அனைவரும் எளிமையாகக் கற்கும் வண்ணம் செய்திருப்பது மிகச் சிறப்பாகும். நன்னூல் உரை விரைவில் வெளிவர உள்ளது.

]]>
23583
Ilakkia Vaazhivyal Neri / இலக்கிய வாழ்வியல் நெறி https://ncbhpublisher.in/product/ilakkia-vaazhivyal-neri-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1/ Fri, 18 Oct 2024 21:28:27 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22963 22963 Ilakkiya Tharavukalil Mahalir Pathivukal / இலக்கியத் தரவுகளில் மகளிர் பதிவுகள் https://ncbhpublisher.in/product/ilakkiya-tharavukalil-mahalir-pathivukal-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/ Fri, 18 Oct 2024 21:27:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22882 22882 Thamizh Ithazhgalil Kattamaippu Koorugal / தமிழ் இதழ்களில் கட்டமைப்புக் கூறுகள் https://ncbhpublisher.in/product/thamizh-ithazhgalil-kattamaippu-koorugal-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d/ Fri, 18 Oct 2024 21:27:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22884 22884 Pudhumaipathan Pannokku Parvai / புதுமைப்பித்தன் பன்னோக்கு பார்வை https://ncbhpublisher.in/product/pudhumaipathan-pannokku-parvai-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d/ Fri, 18 Oct 2024 21:19:50 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22230 ISBN :
Author : Vijaya Baskaran
Weight : 250.0000
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2011

Page Number :
Product Code : T015
Product Publisher : Thamarai Publications Pvt Ltd

]]>
22230