General Knowledge – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:50:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png General Knowledge – New Century Book House https://ncbhpublisher.in 32 32 முக்கிய நாட்கள் https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:49:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27004
  • Category : General Knowledge
  • Author : R. PasumaiKumar
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year :
  • Code no : T077
  • ]]>
    உலக அளவில் பல முக்கிய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவ்வாறே இந்திய அளவிலும் பல முக்கிய தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முக்கியத்துவம் குறித்து அந்தந்த தினங்களில் உலக அளவிலும், இந்திய அளவிலும் விரிவாகப் பேசப்படுகிறது. அதன்மூலம் அந்த தினம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்கிறது.
    நினைவுபடுத்தி, நெஞ்சில் நிலைநிறுத்தி, நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களின் ஊர்வலம் இந்தப் புத்தகச் சாலையில் கம்பீரமாக வலம் வருகிறது.
    இந்த நூல் பொதுவான வாசகர்களுக்கு மட்டுமல்லாமல் கல்வித் துறை யினருக்கும் பெரிதும் பயன்படும். ஆசிரியர்களும், மாணவர்களும் அவசியம் படித்திட வேண்டிய நூல்.

    ]]>
    27004
    தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? / Thervil Vettri Pera Venduma https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:22:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24677 தேர்வில் வெற்றி பெறுவது குறித்த கவலை மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் உண்டு. இந்தக் கவலையைப் போக்கும் வகையில் கற்பது தொடர்பான பல உத்திகளை இந்நூலாசிரியர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அவர் கூறும் உத்திகளில் அவரது அனுபவ அறிவும் பளிச்சிடுகிறது. ஆசிரியர், மாணவர், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் நூல் இது.

    ]]>
    24677
    பொது அறிவுத் தகவல்கள் / Pothu Arivu Thagavalgal https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-pothu-arivu-thagavalg/ Fri, 18 Oct 2024 22:20:56 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24128 கடற்கரை இல்லாத நாடு எது?
    பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு எது?
    * நீர்க்கோயில் எங்கே உள்ளது?
    * எந்த விளையாட்டில் 22 பந்துகள் பயன்படுத்தப்படும்?
    இத்தகைய சுவாரசியமான கேள்விகளுக்கு பதில்களை உள்ளடக்கி யிருக்கும் நூல் இது; நம் தமிழ் மண் குறித்த, தாய்நாடு குறித்த, உலகு குறித்த, மற்றும் சமூகம், அறிவியல், புவியியல், வரலாறு தொடர்பான ஏராளமான தகவல்களைத் தாங்கிநிற்கும் அருங்கருவூலம்! பழமை- களையும் புதுமைகளையும் ரசமிழக்கா கண்ணாடிபோல் பிரதிபலிக்கும் பெருமைமிக்க தகவல் திரட்டு!
    அறிவைப் பெருக்கிக்கொள்ள விரும்பும் அனைவரின் புத்தக அடுக்கு களிலும் தவறாமல் இடம்பெறவேண்டிய நூல் இது!

    ]]>
    24128
    உலகப் பொது அறிவுக் களஞ்சியம் / Ulaga Podhu Arivuk Kalanchiyam https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/ Fri, 18 Oct 2024 22:20:55 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24124 அரசு பொதுத்தேர்வு ஆணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான வினாவிடைகளின் தொகுப்புகள் மற்றும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய பொது அறிவு வினாவிடைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு தலைப்புகளில் உலகளாவிய தகவல்களைத் திரட்டி சேகரித்து தொகுக்கப்பட்டுள்ளதால் அனைத்து விதமான தேர்வுகளிலும் கலந்துகொண்டு வெற்றியை அடைவதோடு பொதுஅறிவை வளர்த்துக் கொள்ளவும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது.

    ]]>
    24124
    Vivekamaana Vidukadhaigal / விவேகமான விடுகதைகள் https://ncbhpublisher.in/product/vivekamaana-vidukadhaigal-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Fri, 18 Oct 2024 21:28:00 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22895 22895 Indhiya Vignanigal Kelvi – Pathilagal / இந்திய விஞ்ஞானிகள் கேள்வி – பதில்கள் https://ncbhpublisher.in/product/indhiya-vignanigal-kelvi-pathilagal-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Fri, 18 Oct 2024 21:27:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22876 22876 Personality Development [Thamarai] https://ncbhpublisher.in/product/personality-development-thamarai/ Fri, 18 Oct 2024 21:27:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22812 22812 Essays And General Knowledge https://ncbhpublisher.in/product/essays-and-general-knowledge/ Fri, 18 Oct 2024 21:27:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22813 22813 இந்தியா முக்கியத் தகவல்கள் / India Mukkiya Thagavalgal https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/ Fri, 18 Oct 2024 21:24:50 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22617 General Knowledge Author : Poovai Rajasekaran Weight : 100.00gm Binding : Paper back Language : Tamil Publishing Year : 2009 Pages : 104 Code no : T154 ]]> இந்தியாவைப் பற்றிய பொது அறிவுத்தகவல்களை கேள்வி பதில் வடிவத்தில் எடுத்துரைக்கும் பொது அறிவுப் பெட்டகம் இந்நூல். அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வரலாறு, அரசியல், பொருளாதாரம், வணிகம், விஞ்ஞானம், விளையாட்டு மற்றும் அனைத்துத்துறைத் தகவல்களும் சீரிய முறையில் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

    ]]>
    22617
    தெரிந்துகொள்ளுங்கள் / Therindhu Kollungal https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-therindhu-kollungal/ Fri, 18 Oct 2024 21:24:50 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22621 General Knowledge Author : S. Anandhakumar Weight : 100.00gm Binding : Paper back Language : Tamil Publishing Year : 2009 Code no : T167 ]]> General Knowledge Author : S. Anandhakumar Weight : 100.00gm Binding : Paper back Language : Tamil Publishing Year : 2009 Code no : T167 ]]> 22621