Biography – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:50:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Biography – New Century Book House https://ncbhpublisher.in 32 32 வாழ்விக்க வந்த மகான்கள் https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:49:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27005
  • Edition : 5
  • Category : Biography
  • ISBN : 9789380892849
  • Author : T. Srinivasan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2009
  • Pages : 158
  • Code no : T204
]]>
வாழ்விக்க வந்த மகான்கள்

நூலாசிரியர் தா.ஸ்ரீனிவாசன் 30 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணி செய்தவர். சிறந்த பெற்றோர் ஆசிரியர் சாங்க விருது. டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது. தேசிய நல்லாசிரியர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றதோடு அவர் பணியாற்றிய பள்ளியும் சிறந்த பள்ளி என்ற விருதைப் பெற்றுள்ளது.
காந்திஜி மதுரையில் உழவர்களின் அரைகுறை ஆடையைப் பார்த்து. தனது மேல்நாட்டு ஆடைகளை நீக்கி, இருப்புக்கும், மேலுடம்புக்குமாக இரண்டு துணிகளை மட்டும் அணியத் தொடங்கியது. ஜீவானந்தம் அந்நியத் துணியை அவிழ்த்துத் தீயில் வீசியது, வழக்கறிஞராகத் தகுதி பெற்ற வ.உ.சிதம்பரனார் சிறையில் செக்கிழுத்த சோகம், மகாகவி பாரதியார் வறுமையிலும் சோராது, நாட்டுக்காகப் பாடியது. பகத்சிங் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற துணிவு ஆகியவற்றையும், சமூக உரிமைக்காகப் போராடிய இராஜாராம் மோகன்ராய், அன்னை தெரசா. தந்தை பெரியார். கர்மவீரர் காமராஜ். சரோஜினி நாயுடு உள்ளிட்ட பல தியாகிகளின் மக்கள்நலப் பங்களிப்பையும், எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய சின்ன வாக்கியங்களில் குட்டிக் கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

]]>
27005
சார்லஸ் டார்வின் / Charles Darvin https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-charles-darvin/ Fri, 18 Oct 2024 21:24:50 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22618 Biography Author : Akkalalur Ravi Weight : 100.00gm Binding : paper back Language : Tamil Pages : 200 Publishing Year : 2011 Code no : T293]]> சார்லஸ் டார்வின்

]]>
22618