Raj Gauthaman – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 09:55:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Raj Gauthaman – New Century Book House https://ncbhpublisher.in 32 32 ராஜ் கௌதமன் கட்டுரைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%95%e0%af%8c%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:55:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29493
  • Book Title : ராஜ் கௌதமன் கட்டுரைகள் (Raj Gowthaman Katturaigal)
  • Edition : 1
  • Category : Essay
  • ISBN : 9788123441818
  • Author : Raj Gauthaman
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2022
  • Code no : A4534
  • ]]>
    ராஜ் கௌதமன் கட்டுரைகள்

    ]]>
    29493
    பழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள் / Pazhanthamizh Agaval Padalgalil Parimattrangal https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/ Fri, 18 Oct 2024 22:39:04 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26439 Research Texts ISBN : 9789388973083 Author : Raj Gowthaman Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2018 Code no : A4094 pages : 116]]> மாந்த நாகரிக வளர்ச்சி, மாந்தர்க்கிடையிலான சமூக உறவுகளின்றிச் சாத்தியம் இல்லை. இந்த உறவுகள் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த நாகரிக- கலாச்சாரப் படிமுறைகளால் வடிவமைக்கப்பட்டன. இவற்றைப் ‘பரிமாற்றம்’ என்றழைக்கலாம். இது, குடும்பம், குடும்ப உறவுகள், உணவு, உடை இருக்கை சார்ந்த தேவைகள், சடங்குகள், தொழில்கள், தேவைகள், தேவை நிறைவேற்றங்கள். தேவைகளின் சேகரிப்புக்கள், உற்பத்திகள், உற்பத்திக்குரிய சாதனங்கள். தொழில் நுட்பங்கள், இவற்றை வடிவமைத்த புவிப்பரப்பு, மலை, ஆறு, துறை, பொய்கை… சம்பந்தமான புவியியல் ஆதாரங்கள். மாந்தர் போற்றிய அறங்கள். விழுமியங்கள். மதிப்பீடுகள். சாதனங்களையும், துய்த்தல்களையும் சாத்தியமாக்க மேற்கொண்ட இடப்பெயர்வுகள், தொகுத்த பண்டங்கள், பண்டங்களின் பரிமாற்றங்கள் (பண்டமாற்று) பகுத்துண்ணல்… எல்லாம் சம்பந்தப்பட்டுள்ளன. மனித குழுச் சமூகங்களின் இயக்கத்திற்கும். வளர்ச்சிக்கும் பன்முகத்தன்மைகளுக்கும் பரிமாற்றங்கள் ஆதாரங்களாகும்.

    ]]>
    26439
    தலித்திய அரசியல் / Dhalithiya Arasiyal https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-dhalithiya-arasiyal/ Fri, 18 Oct 2024 22:24:42 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25345 விமரிசன/சுயவிமரிசனப் போக்கை மறுதலித்தால் ‘தம்பியர்படை’யை மறுஉற்பத்தி செய்த சமூகக் கொடுமையாளர்களாக வரலாறு நம்மைப் பதிவு செய்யும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். தமிழகத்தின் கட்சி அரசியல் சார்ந்த திராவிட இயக்க வரலாறு இதற்கு நல்ல முன் உதாரணமாக இருப்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது. மற்றுமொரு ‘கட்சி அரசியல்-திராவிட இயக்க வடிவமாக தலித்திய அரசியல் பேசும் இயக்கங்கள் உருப்பெறுவதைத் தவிர்க்க வேண்டிய கடமை, வரலாற்று உணர்வோடு செயல்படுபவர்களுக்கு அவசியமாகிறது. இதற்கான விவாதப் புள்ளிகளை இக்குறுநூல் முன் வைக்கிறது.

    வீ.அரசு

    ]]>
    25345
    பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் / Pattum Thogaium Tholkappiyamum Thamizh Samuga Uruvakkamum https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/ Fri, 18 Oct 2024 22:23:38 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25012 Articles ISBN : 9789388050913 Author : Raj Gauthaman Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2006 Pages : 324 Code no : A4066 ]]>  ‘சங்க’ கால அறிவு மரபிலும், பின் வந்து பொருள் கோடல் புரிந்த தொல்காப்பிய கால அறிவு மரபிலும் எவை எவை பேசப்பட்டன. எவை எவை உருவாக்கம் பெற்றன என்பவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்புக்கென்றே எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.

    கல்வி வட்டாரத்திற்குள்ளும், வெளியிலும் தமிழ் அறிவு மரபு பற்றிய அக்கறை கொண்டு இயங்கிவரும் தமிழர்கள் இக்கருத்துக்களோடு வினைபுரிவார்கள் என்ற நோக்கத்தில் இவை நூல் வடிவம் பெறுகின்றன.

    ]]>
    25012
    தலித் பண்பாடு / Dhalith Panbadu https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-dhalith-panbadu/ Fri, 18 Oct 2024 22:21:54 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24465 தமிழகத்தில் இன்று பல்வேறு தலித் குழுக்கள் தோன்றிச் செயல்படுகின்றன, தலித் இலக்கியங்களும் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. தலித்துக்களின் அரசியல், கலை, இலக்கியம் என்று மாற்றுப் பண்பாட்டு அம்சங்கள் எழத் தொடங்கியுள்ளன. இவை குறித்த விவாதங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. இச்சூழலில் எழுதப்பட்ட நூல்தான் “தலித் பண்பாடு’. இதில், தலித் மக்களுக்கான மாற்றுப் பண்பாடு பற்றியும், அது முதலாவதாக, கலகப் பண்பாடாகத் தோன்றும் என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. தலித் பண்பாட்டின் சொல்லாடலுக்குப் பெரியாருடைய எழுத்துக்கள் பெரும் ஆக்க சக்தியாக அமையும்.

    ]]>
    24465
    புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ் / Pudhumaipithan Enum Brahmarakshas https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/ Fri, 18 Oct 2024 21:29:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23306  தமிழ்ச் சிறுகதை உலகில் இன்றளவும் தவிர்க்கமுடியாத ஆளுமையாகக் கோலோச்சிவரும் புதுமைப்பித்தன் படைப்புகளுக்கு என்றென்றைக்கும் மரணம் இல்லை. அவரைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் தொடர்ந்து பாராட்டுரைகளும், விமர்சனங்களும், கொள்கை அடிப்படையிலான எதிர்மறையான நீர்ப்புக்களும் வந்த வண்ணமாக இருக்கின்றன. அவ்வகையில் புதுமைப்பித்தனை முழுமையாகப் புரிந்துகொள்ள வகை செய்யும் காத்திரமானதொரு ஆய்வாவணமாக விளங்குகிறது இந்நூல்.

    புதுமைப்பித்தன் சிந்தனையைக் கலையாக்கும் கலைஞன். கலைப் படைப்பு அவரது சிந்தனை கற்பனையின் பிழிவு மேலோட்டமாக வாழ்க்கையைப் பார்த்து, நடக்கின்ற எதார்த்தத்தை இலக்கியப் படைப்பில் அவர் பிரதிபலிக்கவில்லை. அறிவு இருந்த விளிம்பில் தம்மை நிறுத்திக்கொண்டு அறிவார்ந்ததாகச் சொல்லப்படுகின்ற எதார்த்த வாழ்க்கையை அவதானிக்க முயன்றவர். புதுமைப்பித்தன் என்று இந்நூல் நிறுவுகிறது.

    ]]>
    23306
    சுந்தர ராமசாமி கருத்தும் கலையும் / Sundara Ramasamy Karuthum Kalaiyum https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Fri, 18 Oct 2024 21:29:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23308 சுந்தர ராமசாமி தமது கட்டுரைகளிலும், சிறுகதைகளிலும் அதிகமாகப் பேசிய பொருள்கள்: வாழ்க்கை மற்றும் இலக்கியத்தின் தரம், தரத்தின் சீரழிவு, வணிகமயம், இயக்கம், கொள்கை, சாதிமயம், அரசியல் சீரழிவு. சாரமின்மை, பள்ளிப்படிப்பின் பயன் இன்மை, தமது உடல்நோய், கிறிஸ்தவம்-இஸ்லாமியம் குறைபாடுகள். திராவிட கலாச்சாரத்தில் பிராமண வெறுப்பு, பொதுவுடைமை இயக்கத்தின் சர்வாதிகாரம், மரபு ஒரு சுமை, வணிகமயம், எதார்த்தவாதம், புனைவியம், நவீனத்துவம் முதலான இலக்கியச் செல்நெறிகள்… என விரிவாக அமையப் பெற்ற விமர்சன மதிப்பீட்டு நூல்.

    ]]>
    23308
    அ. மாதவையாவின் தமிழ் நாவல்கள் / A. Madhavaiyavin Thamizh Novelgal https://ncbhpublisher.in/product/%e0%ae%85-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2/ Fri, 18 Oct 2024 21:29:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23311 23311 பதிற்றுப்பத்து – ஐங்குறுநூறு : சில அவதானிப்புகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%90%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81/ Fri, 18 Oct 2024 21:29:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23297 சங்க இலக்கியங்களில் பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகிய இரண்டிலிருந்தும் விளக்கவியல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் பதிற்றுப்பத்துச் சேரவேந்தரைப் பற்றிய சிறு வரலாற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்துப் பதிற்றுப்பத்தில் காணத்தக்க, சேரநாட்டுப் புவியியல் சார்ந்த ஆற்றல்கள் விரிவாக விளக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து சேரரின் யானைப் படைச் சிறப்பு. எயில்களின் அமைப்பு, வீரர்கள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன. சோவேந்தரின் போர்க்களச் சடங்குகளும். அவர்கள் போற்றிய வைதீக தருமங்களும் முதல் இயலில் ஆராயப்பட்டுள்ளன.

    இயல் இரண்டில் ஐங்குறுநூறு குறித்த சில அவதானிப்புகள் விளக்கப்படுகின்றன. குறுந்தொகை – நற்றிணை – அதநானூறு தொகுப்பில் காணப்படும் அமமரபுகளின் தொடர்ச்சியும் மாற்றமும் ஐந்து திணைகளில் விளக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ]]>
    23297
    தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு சங்க காலம் / Dhalith Parvaiyil Thamizh Panbadu Sanga Kalam / https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/ Fri, 18 Oct 2024 21:29:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23298  தமிழ் இலக்கியங்களைத் தலித் பார்வையில் அலச வேண்டும் என்ற தேவையின் காரணமாக, முதலாவதாக ‘சங்க’ இலக்கியங்கள் ஆராயப்பட்டுள்ளன. தமிழ்ப் பண்பாடு எத்தகையது, அது என்ன மாற்றம் பெற்றது என்பது விவரிக்கப்படுகிறது. இடையிடையே தற்காலத் தமிழ் தலித்துக்கள் பார்வையும் உரையாடல் வடிவில் கூறப்படுகின்றனது. மூல தமிழ்ப் பண்பாடும். வைதீகக் கலப்படைந்த தமிழ்ப் பண்பாடும். பெண்கள் பண்பாடும் விளக்கப்பெறுகின்றன. இவ்விதத்தில் தமிழ்ச் சமூகத்தில் எடுத்து வைக்கப்படும் முதல் முயற்சி இது.

    ]]>
    23298