Rahul Sankrityayan – New Century Book House https://ncbhpublisher.in Fri, 20 Dec 2024 10:07:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Rahul Sankrityayan – New Century Book House https://ncbhpublisher.in 32 32 Bharathiyum Inthiya Kavignargalum https://ncbhpublisher.in/product/bharathiyum-inthiya-kavignargalum/ Mon, 16 Dec 2024 08:34:38 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=36623 Edition : 1 Category : Essays ISBN : 9788123447629 Author : P. Anandakumar Weight : 100gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 126 Code no : A5261]]> Edition : 1 Category : Essays ISBN : 9788123447629 Author : P. Anandakumar Weight : 100gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 126 Code no : A5261]]> 36623 ரிக் வேத கால ஆரியர்கள் https://ncbhpublisher.in/product/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:54:23 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29337
  • Book Title : ரிக் வேத கால ஆரியர்கள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) (Rig Vedakaala Ariyargal New Century Book House)
  • Edition : 6
  • Category : Research Text
  • ISBN : 9788123413198
  • Author : Rahul Sankrityayan
  • Translator : A.G.Ethirajulu
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 228
  • Code no : A502
  • ]]>
    ரிக் வேத கால ஆரியர்கள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

    ஆரிய இனக்குழுக்கள் மற்றும் வருணங்களைப் பற்றியும் விவரிப்பதுடன் இந்தியாவுக்கு வந்த ஆரியர் பல்வேறு இடங்களில் பரவி அவ்வழி ஆதிக்கத்தையும் பழக்க வழக்கங்களையும் பரப்பியதையும் ராகுல்ஜி விளக்கமாகவும் விரிவாகவும் இந்நூலில் அலசியுள்ளார். நான்கு பாகங்களைக் கொண்ட இந்நூலில் ஆரியர்கள் இந்தியா வந்த பிறகு ரிக் வேதம் பிறந்தது, ஆரியர்கள் மதுவருந்தியது, மாமிசம் உண்டது, அவர்களது சொத்து விவரங்கள் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஆரியர்களின் குல கோத்திரங்கள், அவர்கள் கண்ட அரசியல் அமைப்பு முறை, கல்வி கற்கும் முறை, நோய் தீர்க்கும் மருத்துவம், ஆடை அணிகலன்கள், பொழுதுபோக்கு, இசை, நடனம், நாட்டியம், சூதாட்டம், வணங்கிய தெய்வம், அவர்களின் வேளாண்மை, வணிகம் போன்றவையும் விளக்கமாக இடம்பெற்றுள்ளன.

    ]]>
    29337
    இஸ்லாமியத் தத்துவ இயல் https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:53:46 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28821
  • Book Title : இஸ்லாமியத் தத்துவ இயல்  (Islamiyath Thaththuva Iyal)
  • Edition : 3
  • Category : Essay , Translation
  • Author : Rahul Sankrityayan
  • Translator : A.G. Ethirajulu
  • ISBN : 9788123407746
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2017
  • Pages : 206
  • Code no : A025
  • ]]>
    இஸ்லாமியத் தத்துவ இயல்

    இந்நூலில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தொடங்கி இஸ்லாமிய மார்க்கம் பரந்துவிரிந்த வரலாற்றுத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இஸ்லாம் மார்க்கத்தில் கருத்து வேற்றுமைகள், இஸ்லாமிலுள்ள தத்துவப் பிரிவுகள், கிழக்கத்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள் போன்றவை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இறுதி அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ‘ஐரோப்பாவில் தத்துவப்போர்” என்ற கட்டுரை அரிதானதும் மிகச் சிறப்பானதுமாகும். இஸ்லாம் மார்க்கத் தத்துவார்த்த சிந்தனைகளுடன் சேர்த்து அதில் நிலவிய
    மாறுபட்ட கருத்துப் போக்குகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இந்நூல் துணை நிற்கிறது.

    ]]>
    28821
    ஐரோப்பியத் தத்துவ இயல் https://ncbhpublisher.in/product/%e0%ae%90%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:53:46 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28822 ஐரோப்பியத் தத்துவ இயல் (Aiyroppiya thathuva iyal) Edition : 3 Category : Philosophy Author : Rahul Sankrityayan ISBN : 9788123407753 Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2017 Pages : 118 Code no : A026]]> ஐரோப்பியத் தத்துவ இயல்

    மார்க்சிய லெனினிய கோட்பாடுகளால் ஈர்க்கப்பெற்ற இந்நூலாசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் உலகமெங்கும் பயணித்து தன் அனுபவங்களாலும் அறிவுச் செழுமையாலும் மனித இனம், சமூகம், உலக வரலாறு, தத்துவம், சமயங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படைத்தவராவார்.
    ‘ஐரோப்பியத் தத்துவ இயல்’ என்னும் இந்நூலில் கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு காலத்தைய ஐரோப்பியத் தத்துவார்த்தச் சிந்தனையாளர்களின் கோட்பாடுகளையும் அக்காலகட்ட சூழலையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். ஐரோப்பியத் தத்துவத் தாக்கங்களை முழுவதுமாகப் புரிந்துகொள்ள இந்நூல் வகை செய்கிறது.

    ]]>
    28822
    சிந்து முதல் கங்கை வரை https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/ Wed, 23 Oct 2024 07:48:54 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28633
  • Book Title : சிந்து முதல் கங்கை வரை  (Sindhu Muthal Gangai Varai)
  • Edition : 1
  • Category : Novel
  • Author : Rahul Sankrityayan
  • Translator : Majini
  • ISBN : 9788123401522
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2017
  • Pages : 466
  • Code no : A281
  • ]]>
    சிந்து முதல் கங்கை வரை

    சமூகம், தத்துவம், வரலாறு, அறிவியல், பயணநூல். வாழ்க்கை வரலாறு, நாடகம், கட்டுரை, ஆய்வு எனப் பன்முகத் தளங்களில் தீவிர ஈடுபாட்டுடன் சுற்றிச் சுழன்று வந்த தத்துவார்த்த சிந்தனையாளர் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய இரண்டாவது நாவல்.
    வைசாலிக் குடியரசு பற்றிய வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்நாவலில், வைசாலிக் குடியரசின் பிரதம சேனாபதி சிம்மனின் வாழ்க்கை சிறிதாகவும் அவன் காலத்து உலகத்தை முழுமையாகவும் உயிர்த்துடிப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது.
    கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு வாக்கிலான சிம்மனின் கால வரலாற்றை பாட்னா மியூசியத்திலுள்ள 1600 செங்கற்களில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளிலிருந்து கண்டுகொண்டதாகக் கூறியுள்ளார் ராகுல்ஜி,

    ]]>
    28633
    இந்துத் தத்துவ இயல் https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:48:53 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28630
  • Book Title : இந்துத் தத்துவ இயல்  (Hindu Thaththuva Iyal)
  • Edition : 1
  • Category : Essay , Translation
  • ISBN : 9788123407722
  • Author : Rahul Sankrityayan
  • Translator : A. G. Ethirajlu
  • Weight : 150.00gm
  • Binding : paper back
  • Language : Tamil
  • Publishing Year : 2017
  • Pages : 160
  • Code no : A023
  • ]]>
    இந்துத் தத்துவ இயல்

    மார்க்சியத்தில் மிகு புலமைபெற்று விளங்கிய ராகுல்ஜி, மனித இனம், மனித சமூகம், உலக வரலாறு, தத்துவங்கள், சமயங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படைத்தநிலையில், உலகளாவிய தத்துவ இயல்கள் குறித்து எழுதத் தொடங்கியபோது முதலில் எழுதிய நூல் இதுவேயாகும்.

    ராகுல்ஜியின் தத்துவ இயல் நூல்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கதான இந்நூலில் புராதனப் பிராமணத் தத்துவ இயல் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் நான்காம் காலகட்ட உபநிஷத்துகளையும் அதன் முக்கியமான தத்துவாசிரியர்களின் கருத்துகளையும் விரிவாக விளக்கியுள்ளார். மேலும் ஜைவலி, யாக்ஞவல்கியர், கவுடபாதர், சங்கராச்சாரியார் போன்றோரின் தத்துவ விளக்கங்களும் இடம்பெற்றுள்ளதோடு சில விவாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

    ]]>
    28630
    மனித சமுதாயம் https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:44:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28386
  • Book Title : மனித சமுதாயம் (manitha samuthaayam)
  • Edition : 2
  • Category : History
  • Author : Ragul Sangiruthiyaayan
  • Translator : E.Ji.Eththiraajlu
  • ISBN : 9788123408095
  • Pages : 323
  • language : Tamil
  • Binding : Paper Back
  • Publishing Year : 2017
  • Weight : 200gm
  • Code : A1222
  • ]]>
    மனித சமுதாயம்

    தொடக்ககாலத்திலிருந்து மனித சமுதாயத்தின் பல்வேறு படிநிலை வளர்ச்சிகள் இந்நூலில் வரையறை செய்யப்பட்டுள்ளன. மொழி, அரசியலமைப்பு, விஞ்ஞானம், இனக்குழு சமுதாயம், தாய்வழிச் சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் போன்ற சமூகப்படிநிலை குறித்து விரிவாக ஆராயந்தெழுதப்பட்ட நூல். வழிபாடு, மத உருவாக்கம். சோசலிச மனித சமுதாயம், போர்கள், தத்துவங்களின் தோற்றம், பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்ககால மார்க்சிய சோசலிசம், விஞ்ஞான மார்க்ஸியம் மற்றும் பெண்களின் வாழ்நிலை, ஆணாதிக்கச் சமூகம் விதித்த கட்டுப்பாடுகள் உள்ளிட்ட மனித சமுதாய வளர்ச்சிநிலையின் முழுமையான வரலாற்றுப் பதிவுகளை இந்நூலில் காணலாம்.

    ]]>
    28386
    வால்கா முதல் கங்கை வரை https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/ Wed, 23 Oct 2024 07:44:13 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28376
  • Book Title : வால்கா முதல் கங்கை வரை (volga muthal gangai varai)
  • Category : History , Translation , Novel
  • Edition : 4
  • Author : Rahul Sankrityayan
  • Translator : Yuma Vasuki
  • ISBN : 9789388050203
  • Binding : Paper Back
  • Weight : 100.00gm
  • Publishing Year : 2021
  • Language : Tamil
  • Pages : 446
  • Code no : A3945
  • ]]>
    வால்கா முதல் கங்கை வரை

    பத்தாயிரம் ஆண்டுகால மனித சமுதாயங்களின் வரலாற்றையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் 20 தலைப்புகளில் கதைவடிவாக இந்நூலில் ராகுல்ஜி மிகச்சிறப்பாக உருவாக்கித் தந்திருக்கிறார். உலகத்திலுள்ள எண்ணற்ற மொழிகளில் உள்ள எழுத்துச்சான்றுகள், இலக்கியங்கள், எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பல நாடுகளின் பழக்கவழக்கங்கள், புதைபொருள்கள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது, மனித சமுதாய வரலாற்றை அறியும் முனைப்பு கொண்டோருக்கும், வரலாற்றில் தேர்ச்சி கொள்ள விரும்புவோருக்கும் ஆகச்சிறந்த துணையாக நிற்கிறது இந்நூல்.

    ]]>
    28376
    வர்ணமும் வர்க்கமும் https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:39:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28207 வர்ணமும் வர்க்கமும் (Varnamum varkkamum) Edition : 2 Category : Sirunool Varisai ISBN : 9788123422121 Author : Rahul Sankrityayan Translated : A.G. Ethirajulu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Pages : 16 Code no : A2579]]> வர்ணமும் வர்க்கமும்

    பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரப் பிள்ளைகளுக்கு ஒரே விதமான அழகான சீருடை அணிவித்து வரிசையாக நிற்க வைத்தால், அவர்களின் வர்ணத்தை – குலத்தை எளிதாகச் சொல்லிவிட இயலாது. ஆனாலும், பழங்கால சாஸ்திரங்களை ஆதாரமாகக் காட்டி ‘உயர்ந்தவர் – தாழ்ந்தவர்’ என்ற வித்தியாசத்தை நிலைநிறுத்தும் முயற்சி இன்றும் தொடர்ந்து வருகிறது.”

    ]]>
    28207
    ராகுல் சாங்கிருத்தியாயன் ஊர்சுற்றிப் புராணம் https://ncbhpublisher.in/product/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9/ Fri, 18 Oct 2024 22:22:54 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24782
  • Edition : 9
  • Category : Translation
  • Author : Rahul Sankrityayan
  • Translator : A.G. Ethirajulu
  • ISBN : 9788123408101
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2022
  • Pages : 158
  • Code no : A1223
  • ]]>
    ராகுல் சாங்கிருத்தியாயன் ஊர்சுற்றிப் புராணம்

    ‘இந்தியப் பயண உலகின் தந்தை’ எனப்போற்றப்படும் ராகுல்ஜி தன் பயண அனுபவங்களால் எதிர்கொண்ட சவால்களையும் கண்டடைந்த சாதனைகளையும், வெவ்வேறு ரசனைகளுடனும் கலாபூர்வமாகவும் ஆச்சரியங்களோடும் அதிசயங்களோடும் அதே சமயத்தில் மிகமிக எளிமையாகவும் காட்சிப்படுத்துகிறது இந்நூல்.
    ‘உலகத்திலுள்ள தலைசிறந்த பொருள் ஊர் சுற்றுவதுதான் என்பது தனது தாழ்மையான கருத்தாகும்’ என அறிவித்துக்கொண்ட ராகுல்ஜி பல உலக நாடுகளுக்கும் பயணித்த தனது அனுபவச் செழுமையால் எழுதியுள்ள இந்நூல், புதிதாக ஊர் சுற்றப் புறப்படுபவர்களுக்கான மிகச்சிறந்த வழிகாட்டும் கையேடாகும்.

    ]]>
    24782