Ponneelan – New Century Book House https://ncbhpublisher.in Fri, 27 Dec 2024 10:30:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Ponneelan – New Century Book House https://ncbhpublisher.in 32 32 சுடர்கள் ஏற்றும் சுடர் / Sudargal Yettrum Sudar https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-sudargal-yett/ Fri, 18 Oct 2024 22:24:23 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25250 நம் காலத்து ஞானவான் நா.வானமாமலை நாம் நேரில் அறிந்த பெரும் சாதனையாளர். நாட்டார் வழக்காற்றியலின் தந்தை. இனி வரும் காலங்களிலும் பேசப்படப்போகிறவர். அவரைப் பற்றிய முழுமையான வரலாறு நம்மிடம் இல்லை என்னும் குறையைப் போக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.
இளைய தலைமுறைக்கு நா.வா.வை அறிமுகம் செய்விக்கும் நோக்கில் அவரது அன்றாட வாழ்க்கை, ரசனைகள், குறைகள், சாதனைகள், வேதனைகள், அவரைப் பற்றிய மதிப்பீடுகள் ஆகியவை குறித்து அவருடன் பழகிய உறவாடிய பல்வேறு ஆளுமைகளின் கருத்துக்கள் அனுபவங்கள் ஆகியன தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் நா.வா.வைப் பற்றிய காத்திரமான ஆவணமாக விளங்குகிறது.

]]>
25250
தெற்கிலிருந்து (சமூகவியல் ஆய்வுக் கட்டுரைகள்) / Therkilirundhu (Samukaviyal Aaivu Katturaigal) https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2/ Fri, 18 Oct 2024 22:24:23 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25251 இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சமூகச் சிந்தனையையும், மேட்டிமை எதிர்ப்பையும் தூண்டும் தன்மையில் அமைந்துள்ளன. கடந்த கால வரலாற்றின் இருண்ட பகுதிகளையும், அதில் ஒளியேற்றப் போராடிய பண்பாட்டு வீரர்களையும் இந்நூல் நன்கு அறிமுகப் ‘ படுத்துகிறது. தமிழகத்தில் சமூக வரலாறு கல்விப் புலங்களைத் தாண்டி ஆழமான முறையில் இன்னும் எழுதப்படவில்லை. ஆர்வம் கொண்ட இடதுசாரி மற்றும் புதிய இடதுசாரி ஆய்வாளர்கள் அவ்வப்போது எழுதி வரும் கட்டுரைகளும் சிறு நூல்களும் தாம் இக்குறையை ஓரளவுக்குத் தீர்த்து வருகின்றன. இந்நூலும் இத்தகைய முயற்சியில் ஒன்றாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது: வரவேற்கத்தக்கது; இதுபோன்ற நூல்களை ஆசிரியர் தொடர்ந்து எழுத வேண்டும்.

]]>
25251
தியாகி ஆர்.வேலுச்சாமித்தேவரின் வாழ்க்கை வரலாறு / Thiyagi R. Velusamy Devarin Vazhkkai Varlaru https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Fri, 18 Oct 2024 22:24:23 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25252 பெரும் செல்வப் பின்னணியில் பிறந்து செழிப்புடன் வளர்ந்து உழைக்கும் மக்களுக்காகவும் பொதுவுடைமைக்
கொள்கைக்காகவும் தன் அனைத்து வளங்களையும் துறந்த ஒரு தியாகப் பெருமானின் வரலாற்றுப் பதிவு இந்நூல்.

அக்காலத்தின் அரிதினும் அரியதான மேற்படிப்பு வாய்க்கப் பெற்று வருவாய்த் துறையில் வேலை கிடைத்தும் அதனை உதறிவிட்டு எளிய மக்களுக்கான சமூகப் போராட்டங்களில் தன்னை உட்படுத்திக் கொள்கிறார். பெரும் நிலக்கிழாராக இருந்தும் நிலவுடைமையாளர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறார்.

கொள்கைப் பற்றுறுதியான சமூக செயல்பாடுகளில் தன்னை முழுமையும் அர்ப்பணித்து இறுதி வரைக்கும் அயராது பாடுபட்ட தீரமும் உழைப்பும் வாசிப்போரை சிலிர்த்திடச் செய்யும்.

]]>
25252
புதிய மொட்டுகள் / Puthiya Mottukkal https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-puthiya-mottukkal/ Fri, 18 Oct 2024 22:24:23 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25253 புதிய மொட்டுகள்

]]>
25253
மார்க்சிய அழகியலின் அடிப்படைகள் / Marxiya Azhagiyalin Adippadaigal https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa/ Fri, 18 Oct 2024 22:24:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25248 இந்நூல் 1977ஆம் ஆண்டு மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலின் தமிழாக்கம்; அப்போது சோசலிச உலகத்திலும் முதலாளிய உலகத்திலும் மார்க்சிய அழகியல் பற்றி நடைபெற்ற விவாதங்களை ஒட்டியும் வெட்டியும் எழுதப்பட்டுள்ளது; மார்க்சிய அழகியல் குறித்த நூல்களில் மிகவும் முக்கியமான ஒரு நூலாக சர்வதேச அளவில் இலக்கிய
விமர்சகர்களால் கணிக்கப் பெறுகின்றது.
இந்நூலை எழுதிய ஆவ்னர் எஸிஸ் (Avner Zis (1910-1997]) முன்னணி சோவியத் கலை-இலக்கிய-தத்துவ ஆய்வாளர்களில் ஒருவர். இவர் ரஷ்ய மொழியில் பல நூல்களை எழுதியுள்ளார். இந்நூல் முதற்பதிப்பு வெளிவந்த காலத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர். சென்னை 600 008

]]>
25248
தென்குமரி வட்டார வழக்குகள் / Thenkumari Vattaara Vazhakkugal https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95/ Fri, 18 Oct 2024 22:24:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25249 9788123423739 Author : Ponneelan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2013 Code no : A2737 ]]> தென்குமரி வட்டார வழக்கிலிருக்கும் பழமொழிகள். விடு கதைகள், பாடல்கள், கதைகள், விளையாட்டுகள் போன்றவற்றை நிறப்படுத்தி தந்திருப்பதோடு, பல வட்டாரத்தின் சிறப்பு சொற்களும் அணிவகுத்து நிற்கிறது. மக்களின் அணிகலன்கள், வட்டாரம் சார்ந்த நிலம், பயிர், கல்வியும்கூட தொகுக்கப் பட்டிருப்பது நூலிற்கு இன்னும் வலுசேர்க்கும் விடயமாகப் படுகிறது.

பொன்னீலன் அவர்களின் இத்தொகுப்பின் அடையாளம் என்பது பிற மாவட்ட மக்களும் அறிந்து, உணர்ந்து கொள்ளவும் குறிப்பாய் தமிழ் இலக்கிய வாசக பெருமக்களுக்கு தாகம் தணிக்கும் விதமாகவும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் வெளிப்படுகிறது.

]]>
25249
தோழர் கே.பாலதண்டாயுதம் வாழ்க்கை வரலாறு / Thozhar K.Baladhandayutham Vazhkkai Varalaaru (1918-1973) https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/ Fri, 18 Oct 2024 22:21:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24244 “நாட்டுக்கும் கட்சிக்கும் தலைமை தாங்கும் பக்குவம் பெற்றிருந்த தோழர்.பாலன் வாழ்க்கையில் துணிவும் தியாகமும் தலைதூக்கி நின்றன. பாலன் வாழ்வு ஒரு தியாக வரலாறாகும்”

ப.மாணிக்கம்

“பன்முகத் திறமை படைத்த பாலன் மேன்மையான மானுடன்’ தோன்ற வேண்டும் என்ற குறிக்கோளுக்குத்
தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார். கடைசிவரைச் சோர்வின்றித் துணிச்சலும் வீரமும் மிக்கத் தலைசிறந்த
போராளியாகவே இருந்தார்”

பேரா.நா.வானமாமலை

]]>
24244
கரிசல் / Karisal https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-karisal/ Fri, 18 Oct 2024 22:19:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23801 கரிசல் மக்களின் பழைய மரபு வழிபட்ட வாழ்க்கையின் அற்பத்தனமான அடிமை வாழ்க்கையைப் படிப்பவர் வெறுக்கும்படியாகவும், தம் வாழ்க்கையின் உண்மை நிலையுணர்ந்து, ‘மனிதன்’ என்ற சிறப்புக்கேற்ற வாழ்க்கையைத் தாம் பெறுவதற்குத் தடையாயுள்ள காரணங்களை உணர்ந்து, தன்னம்பிக்கை பெற்றுப் போராடும் ஒரு சமூக வர்க்கப்படையாக உருவாகும் ஏழை எளிய மக்களின் போராட்டங்களை நாம் வரவேற்கும்படியாகவும் நாவல் நம் மனதில் சித்திரங்களை எழுப்புகிறது.

]]>
23801
தேடல் / Thedal https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-thedal/ Fri, 18 Oct 2024 22:17:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23606 23606