P. K. Rajan – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:24:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png P. K. Rajan – New Century Book House https://ncbhpublisher.in 32 32 புரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும் / Puratchiyil Pagutharivu Marxiya Thathuvamum Naveena Ariviyalum https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae/ Fri, 18 Oct 2024 22:24:43 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25356 9788123443928 Author : PK.Rajan Weight : 350.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 876 Code no : A4746]]> புரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும்

இயற்கை வரலாறு, அறிவியல், தத்துவம் ஆகிய மூன்று இழைகளும் பின்னி வரும் நூல். 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் முன்னேற்றத்தின் வளர்ச்சியின் வெளிச்சத்தில் மார்ச்சிய தத்துவம் பற்றிய ஆழமான பரிசீலனை.

“அறிவியலை எந்த அளவுக்கு எளிமையாகக் கூற முடியுமோ, அந்த அளவுக்கு எளிமையாகக் கூற வேண்டும். ஆனால், அதற்கு மேலாக எளிமைப்படுத்த முயற்சி செய்யக் கூடாது” என்று எழுதினார் ஐன்ஸ்டீன். “புரட்சியில் பகுத்தறிவு’ என்ற புத்தகத்தில் ப.கு.ராஜன் அதைச் சரியாகச் செய்துள்ளார். அறிவியல், அதிலும் இயற்பியல்… சிக்கலானது. தத்துவம்,
அதனினும் சிக்கலானது. தத்துவ விசாரணைகளும் அறிவியல் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று சமமாகவும் முரண்பட்டும் வளர்ந்ததை வரலாற்று ஆதாரங்களுடன் நின்று தொகுப்பது கடினமான முயற்சி. “அதைச் சொல்லும் திறன் தமிழ் மொழிக்கு இல்லை என்று பேதை உரைத் தாள்” என்று பாரதி கோபப்படுவார். ஆனால் ப.கு.ராஜன், சரியான தமிழ்ச் சொல்லாய் கோர்த்துச் சொல்லி இருப்பது மொழி வளத்தையும், அவரது திறத்தையும் காட்டுகிறது!

ப.திருமாவேலன் விகடன் நூவகத்தில்.

]]>
தமிழகம் சமூக பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றமும் சுற்றுச்சூழலும்/ Tamizhagam Samooga Porulathara Kattamaippu Mattramum Sutrusoozhalum https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:20:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24033 தமிழகம், வேளாண்மை , தொழிற்சாலை உற்பத்தி, சேவைத் துறை எனப் பொருளாதாரத்தின் மூன்று அரங்கங்களிலும் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்று. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சி கொண்டு வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கான ஆபத்துகள் அதிகம், ஆனால் இந்தப் பொருளாதார வளர்ச்சி வெறுமனே வளர்ச்சியாக இல்லாமல் மேம்பாடு, முன்னேற்றம் என்பதாகவும் உள்ளது.

இந்த முன்னேற்றத்தை மேம்பாட்டை பாதிக்காத வண்ணம் கழல் பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு சிக்கலான சவால், அந்தச் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை மார்க்சிய நோக்கில் முன்மொழியும் பணியைச் செய்கிறது இச்சிறுநூல்.

]]>