Nestling Books – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 09:55:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Nestling Books – New Century Book House https://ncbhpublisher.in 32 32 The Jungle Book https://ncbhpublisher.in/product/the-jungle-book/ Wed, 23 Oct 2024 09:55:19 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29519
  • Book Title : The Jungle Book  (தி ஜங்கிள் புக்)
  • ISBN : 9788123434353
  • Author : Rudyard Kipling
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : English
  • Publishing Year : 2023
  • Pages : 144
  • Code no : Nest0159
  • ]]>
    The Jungle Book

    The Jungle Book is an 1894 collection of stories by the English author Rudyard Kipling. Most of the characters are animals such as Shere Khan the tiger and Baloo the bear, though a principal character is the boy or “man-cub” Mowgli, who is raised in the jungle by wolves. Most stories are set in a forest in India; one place mentioned repeatedly is “Seeonee” (Seoni), in the central state of Madhya Pradesh.
    A major theme in the book is abandonment followed by fostering, as in the life of Mowgli, echoing Kipling’s own childhood. The theme is echoed in the triumph of protagonists including Rikki-Tikki-Tavi and The White Seal over their enemies, as well as Mowgli’s. Another important theme is of law and freedom; the stories are not about animal behaviour, still less about the Darwinian struggle for survival, but about human archetypes in animal form. They teach respect for authority, obedience, and knowing one’s place in society with “the law of the jungle”, but the stories also illustrate the freedom to move between different worlds, such as when Mowgli moves between the jungle and the village. Critics have also noted the essential wildness and lawless energies in the stories, reflecting the irresponsible side of human nature

    ]]>
    29519
    The Time Machine https://ncbhpublisher.in/product/the-time-machine/ Wed, 23 Oct 2024 09:55:19 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29517
  • Book Title : The Time Machine
  • Edition : 2
  • ISBN : 9788123434469
  • Author : H.G. Wells
  • Weight : 200.00gm
  • Binding : Paper Back
  • Language : English
  • Publishing Year : 2024
  • Pages : 144
  • Code no : Nest0170
  • ]]>
    The Time Machine

    The Time Machine is an 1895 dystopian post-apocalyptic science fiction novella by H. G. Wells about a Victorian scientist known as the Time Traveller who travels approximately 800,806 years into the future. The work is generally credited with the popularization of the concept of time travel by using a vehicle or device to travel purposely and selectively forward or backward through time. The term “time machine”, coined by Wells, is now almost universally used to refer to such a vehicle or device.

    ]]>
    29517
    Gulliver’s Travels https://ncbhpublisher.in/product/gullivers-travels/ Wed, 23 Oct 2024 09:55:19 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29518
  • Book Title : Gulliver's Travels  (கலிவரின் பயணங்கள்)
  • ISBN : 9788123434148
  • Author : Jonathan Swift
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : English
  • Publishing Year : 2024
  • Pages : 144
  • Code no : Nest0138
  • ]]>
    Gulliver’s Travels

    Gulliver’s Travels, or Travels into Several Remote Nations of the World. In Four Parts. By Lemuel Gulliver, First a Surgeon, and then a Captain of Several Ships is a 1726 prose satire[1][2] by the Anglo-Irish writer and clergyman Jonathan Swift, satirising both human nature and the “travellers’ tales” literary subgenre. It is Swift’s best-known full-length work and a classic of English literature. Swift claimed that he wrote Gulliver’s Travels “to vex the world rather than divert it”.
    The book was an immediate success. The English dramatist John Gay remarked, “It is universally read, from the cabinet council to the nursery.

    ]]>
    29518
    கல்கியின் அலை ஓசை https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%93%e0%ae%9a%e0%af%88/ Wed, 23 Oct 2024 09:54:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29312
  • Book Title : கல்கியின் அலை ஓசை  (Kalkiyin Alai Osai)
  • Edition : 1
  • Category : Children Novel
  • ISBN : 9789391174019
  • Author : R.Karpagam
  • Weight : 200.00gm
  • Illustration : Murugesan
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 304
  • Code no : Nest403
  • ]]>
    கல்கியின் அலை ஓசை

    தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் ராஜம்பேட்டை என்ற கிராமத்தில் ஆரம்பிக்கும் கதை டில்லி, பம்பாய், கல்கத்தா, ஆக்ரா, மதராஸ், பஞ்சாப் என்று எங்கெங்கோ செல்கிறது. சீதா, லலிதா, சூரியா, சௌந்தரராகவன், தாரிணி என்ற கதாபாத்திரங்கள் கதையைக் கொண்டு செல்கிறார்கள். சீதாவின் வரவால் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த லலிதாவின் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கும் நேரம், மதக்கலவரங்கள் நாட்டை உலுக்குகின்றன. அவற்றில் சிக்கி, சீதா கேட்கும் சக்தியை முற்றிலுமாக இழக்கிறாள். அவள் காதுகளில் அலை ஓசை மட்டுமே கேட்கிறது, அந்த அலை ஓசை நின்றதா? படித்துப் பாருங்கள்.

    ]]>
    29312
    போரும் அமைதியும் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:54:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29314
  • Book Title : போரும் அமைதியும் (Porum Amaithiyum)
  • Edition : 1
  • Category : Children Stories
  • ISBN : 9788193477342
  • Author : Leo Tolstoy
  • Translator : Siddharthan Sundaram
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 140
  • Code no : Nest388
  • ]]>
    போரும் அமைதியும்

    இந்நாவல் வரலாற்றின் மீதான ‘டால்ஸ்டாயின் கோட்பாட்டுப் புரிதலை ஆராயும் வண்ணமே எழுதப்பட்டதாகும், 1865இல் இதன் முதல் பாகமும் 1869இல் இரண்டாவது பாகமும் வெளிவந்தன.
    500க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களைக் கொண்ட இந்நாவலில் பெரும்பாலானவை வரலாற்றைச் சேர்ந்தவையாகவும் மற்ற சில பாத்திரங்கள் புனைவாகவும் உருவாக்கப்பட்டவை.
    ‘டால்ஸ்டாயைப் போன்று பரந்துபட்ட விதத்தில் ஏராளமான பாத்திரங்களைக் கொண்டு மகா பெரிய சரித்திர காலத்தை நாவலாக எவரும் இதுவரை எழுதியதுமில்லை. இனி எழுதப்போவதும் இல்லை’ என்று அக்காலத்திய மற்றொரு நாவலாசிரியரான சாமர்செட் மாம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    ]]>
    29314
    கானகப் புத்தகம் https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:54:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29308
  • Edition : 1
  • Category : Children Stories
  • ISBN : 9788193477380
  • Author : Rudyard Kipling
  • Translator : S. Vincent
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 140
  • Code no : Nest392
  • ]]>
    கானகப் புத்தகம்

    ]]>
    29308
    காற்றும் சூரியனும் https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:54:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29309
  • Book Title : காற்றும் சூரியனும்  (Katrum Suriyanum)
  • Edition : 5
  • Category : Children Stories
  • ISBN : 9788193477380
  • Author : Vai.Govindan
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2021
  • Pages : 56
  • Code no : Nest347
  • ]]>
    காற்றும் சூரியனும்

    இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழில் சிறார் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை வளர்த்தெடுத்தவர் சக்தி வை. கோவிந்தனாவார். சிறார்களுக்கென தனியான மாத இதழ்களைத் தொடங்கி பெரும் விற்பனை சாதனை படைத்தவரும் அவரே. குழந்தைகளுக்கான கதைகளில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த அவர் தமிழ்ச் சிறார் இலக்கிய உலகுக்கு எண்ணற்ற பல கதைகளைத் தொகுத்து வெளியிட்ட பெருமைக்குரியவராவார். அவரது சிந்தனையில் உருவான இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் சிறார்கள் படித்துப் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய நடையில் அமைந்துள்ளன.

    ]]>
    29309
    புறாவும் குயிலும் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:54:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29311
  • Book Title : புறாவும் குயிலும்  (Puravum Kuyilum)
  • Edition : 4
  • Category : Children Stories
  • Author : Editorial Board
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2021
  • Pages : 44
  • Code no : Nest348
  • ]]>
    புறாவும் குயிலும்

    இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழில் சிறார் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை வளர்த்தெடுத்தவர் சக்தி வை.கோவிந்தனாவார். சிறார்களுக்கென தனியான மாத இதழ்களைத் தொடங்கி பெரும் விற்பனை சாதனை படைத்தவரும் அவரே.குழந்தைகளுக்கான கதைகளில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த அவர் தமிழ்ச் சிறார் இலக்கிய உலகுக்கு எண்ணற்ற பல கதைகளைத் தொகுத்து வெளியிட்ட பெருமைக்குரியவராவார்.அவரது சிந்தனையில் உருவான இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் சிறார்கள் படித்துப் புரிந்துகொள்ளும் வண்ணம் எளியநடையில் அமைந்துள்ளன.

    ]]>
    29311
    முட்டாள் குரங்கு https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ Wed, 23 Oct 2024 09:53:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29150
  • Edition : 2
  • Category : Aesops Stories
  • ISBN : 9788123435794
  • Author : Editorial Board
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 16
  • Code no : Nest0207
  • ]]>
    முட்டாள் குரங்கு

    ]]>
    29150
    சாமர்த்தியமான ஆந்தையும் முட்டாள் பறவைகளும் https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:53:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29151
  • Edition : 2
  • Category : Aesops Stories
  • ISBN : 9788123435824
  • Author : Editorial Board
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 16
  • Code no : Nest0210
  • ]]>
    சாமர்த்தியமான ஆந்தையும் முட்டாள் பறவைகளும்

    ]]>
    29151