Classic Series – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 07:46:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Classic Series – New Century Book House https://ncbhpublisher.in 32 32 எண்பது நாட்களில் உலகம் சுற்றிய பயணம் https://ncbhpublisher.in/product/%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/ Wed, 23 Oct 2024 07:46:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28466 எண்பது நாட்களில் உலகம் சுற்றிய பயணம் (Enpathu natkalil ulagam suttriya payanam) Edition : 1 ISBN : 9788193477410 Author : Jules Verne Translator : Tharumi Category : Children Stories , Children Classic Series Language : Tamil Binding : Paper Back Publishing Year : 2024 Pages : 196 Weight : 100.00gm Code : Nest395]]> எண்பது நாட்களில் உலகம் சுற்றிய பயணம்

லண்டனில் தனியொருவராக வாழும் பிலியாஸ் ஃபாக் எனும் பணக்காரர் எண்பது நாட்களில் உலக நாடுகளைச் சுற்றி வரவேண்டும் எனும் பந்தயச் சவாலை ஏற்று ரயில். கப்பல் மற்றும் படகுகளில் மட்டுமல்லாது யானை. குதிரைகளிலும் பயணம் செய்கிறார்.
மறுமலர்ச்சி கிளப்பில் சீட்டாடிக்கொண்டிருக்கையில் நண்பர்களிடம் இருபதாயிரம் பவுண்டுகள் பந்தயம் என்று சொல்லிவிட்டு பாஸ்பார்த்தோ எனும் தனது உதவியாளருடன் உலகத்தைச் சுற்றிவர லண்டனிலிருந்து புறப்படுகிறார் செல்வந்தர் ஃபாக். எண்பது நாட்களுக்குள்ளாக லண்டனிலிருந்து புறப்பட்டு எகிப்து,  இந்தியா, ஹாங்காங், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சுற்றிவிட்டு லண்டன் திரும்புவது வரையிலான பரபரப்பான சாகசங்களைக் கொண்டதே இந்நாவல்.

]]>
28466
இரு நகரங்களின் கதை https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/ Wed, 23 Oct 2024 07:46:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28467 இரு நகரங்களின் கதை (Iru nagarangalin kathai) Edition : 1 ISBN : 9788193477397 Author : Charles Dickens Translator : S. Vincent Category : Children Stories , Children Classic Series Language : Tamil Binding : Paper Back Publishing Year : 2023 Pages : 140 Weight : 100.00gm Code : NNest393]]> இரு நகரங்களின் கதை

1859ஆம் ஆண்டு வெளியான ‘இரு நகரங்களின் கதை’ என்பது ஒரு வரலாற்று நாவலாகும். இக்கதை பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னும் பின்னுமான பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் லண்டன், பாரிஸ் ஆகிய இரு நகரங்களைப் பற்றியது. இந்த நாவல் பிரெஞ்சு மருத்துவர் மானெட், பாரிஸில் உள்ள பாஸ்டில்லில் 18 வருட சிறைவாசம் மற்றும் அவர் சந்தித்திராத தனது மகள் லூசியுடன் லண்டனில் வாழ விடுதலை செய்யப்பட்ட கதையைச் சொல்கிறது,
பிரெஞ்சுப் புரட்சி மற்றும் பயங்கரவாத ஆட்சிக்கு வழிவகுத்த நிலைமைகளுக்கு எதிராகக் கதை நிகழ்கிறது. டிக்கன்ஸின் மிகச்சிறந்த வரலாற்றுப் புனைவாக இது பல அறிஞர்களாலும் விமர்சகர்களாலும் மதிப்பிடப்படுகிறது.

]]>
28467
ஹைடி https://ncbhpublisher.in/product/%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%ae%bf/ Wed, 23 Oct 2024 07:46:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28468 ஹைடி (heidi Tamil book ) Edition : 1 ISBN : 9788193477403 Author : Johanna Spyri Translator : A. Vanathi Category : Children Stories , Children Classic Series Language : Tamil Binding : Paper Back Publishing Year : 2023 Pages : 140 Weight : 100.00gm Code : Nest394]]> ஹைடி / heidi tamil book

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் தனது தந்தைவழி உறவினரின் பராமரிப்பில் வாழும் ஐந்து வயது சிறுமியின் வாழ்வில் நடைபெறுவதாக எழுதப்பட்ட நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அலாதியான அனுபவங்களைத் தரவல்லவை. குழந்தைகளுக்காக மட்டுமின்றி குழந்தைகளை நேசிப்பவர்களுக்காகவும் இயற்கையை விரும்பும் அனைவருக்காகவுமானது இப்படைப்பு.
சுவிஸ் குழந்தையொன்றின் சிறுவயது வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கும் மலைகள். புல்வெளிகள். பூக்கள். பூனைகள். ஆட்டுக்குட்டிகள், அன்பே உருவான தாத்தா,பாட்டி,தோழி,நண்பன் என நிறைந்த நிஜமான அழகம்சங்கள் நாவல் முழுதும் உலா வருகின்றன.

]]>
28468
உலகங்களின் யுத்தம் https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:46:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28469
  • Book Title : உலகங்களின் யுத்தம்  (Ulagangalin yuddham)
  • Edition : 1
  • Category : Children Stories , Children Classic Series
  • ISBN : 9788193477359
  • Author : H.G. Wells
  • Translator : Kumaresan Muruganantham
  • Language : Tamil
  • Binding : Paper Back
  • Publishing Year : 2023
  • Pages : 196
  • Weight : 100.00gm
  • Code : Nest389
  • ]]>
    உலகங்களின் யுத்தம்

    செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய மனிதர்கள் பூமியில் மனித இனத்திற்கு எதிரான போரை நிகழ்த்தி இங்குள்ள மனிதர்களையும் பிற எல்லாற்றையும் அழித்துவிடுவதான சுவையான புனைவுக் கதையே இந்நாவல்.
    கண்ணுக்குத் தெரியாத செவ்வாய் கிரகத்து மனிதர்கள் பூமிக்கு வருவதாகவும் அவர்களால் ஏவப்பட்ட ராட்சச சிலந்தி போன்ற உலோக எந்திரங்கள் இங்கிலாந்து நகரங்களின் மீதான தாக்குதல் தொடுப்பதாகவுமான சிலிர்ப்பும் திகிலுமான கதை இது, நகரக் கட்டிடங்களின் மீது நடத்தப்படும் மிரட்சிகரமான மோதல்களில் மனிதர்கள் அல்லலுறுவதும் மரணிப்பதுமாக அலைவுறும் நாவலின் ஒவ்வொரு பக்கமும் வாசகருக்கு இனம் புரியாத உணர்நிலையைத் தருபவை.

    ]]>
    28469
    என் வாழ்க்கை கதை https://ncbhpublisher.in/product/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/ Wed, 23 Oct 2024 07:46:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28470 என் வாழ்க்கை கதை (En vaazhkkai kathai) Edition : 1 Category : Children Stories , Children Classic Series ISBN : 9788193477328 Author : Helen Keller Translator : Sidharthan Sundaram Language : Tamil Binding : Paper Back Publishing Year : 2023 Pages : 128 Weight : 100.00gm Code : Nest386]]> என் வாழ்க்கை கதை

    அமெரிக்க எழுத்தாளரான ஹெலன் கெல்லர் ஈடிணை இல்லாத மகத்தான பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ஆரோக்கியமான குழந்தையாகப் பிறந்த இவர் தனது ஒன்றரை வயதில் மூளைக்காய்ச்சல் காரணமாக கண்பார்வை. பேசும் திறன். கேட்கும் திறன் ஆகியவற்றை இழந்தார்.
    1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார். 1903ஆம் ஆண்டில் அவர் கல்லூரியில் பயின்றபோது ‘தி ஸ்டோரி ஆப் மை லைப்’ என்ற தலைப்பில் எழுதிப் பெண்களுக்கான இதழொன்றில் தொடராக வெளிவந்து பின்னர் நூலாக வெளிவந்ததன் மொழிபெயர்ப்பே இந்நூல்

    ]]>
    28470
    விந்தையுலகில் ஆலிஸ் https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:46:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28471 விந்தையுலகில் ஆலிஸ் (vindhaiulagil alice) Edition : 1 Category : Children Stories , Children Classic Series Author : Lewis Carroll Translator : S. Vincent Binding : Paper Back Language : Tamil Weight : 100gm Publishing Year : 2023 Pages : 150 Code : Nest390]]> விந்தையுலகில் ஆலிஸ்

    ஆலிஸ் என்ற சிறுமியின் கனவுலகத்தை மிக அழகாக விரித்து எழுதியதே இந்நாவல். கடந்த 150 ஆண்டுகளைக் கடந்தும் இப்புனைவு சிறார்கள் மட்டுமல்லாது வயது வித்தியாசமின்றி அனைவரையும் வசப்படுத்தியவாறே விளங்குவது இதன் சிறப்பம்சமாகும்.

    கடிகாரத்தில் நேரம் பார்த்தபடி பேசிக்கொண்டு செல்லும் ஒரு முயலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அதனைப் பின்தொடரும் சிறுமி ஆலிஸ் அதோடு சேர்ந்து முயல்வளைக்குள் விழுவதோடு தொடங்கும் கதை அங்கு ஆலிஸ் சந்திக்கும் ஆச்சரியங்களையும் வினோதங்களையும் விவரித்துச் செல்கிறது.

    ]]>
    28471
    மான்டி கிரிஸ்டோ https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b/ Wed, 23 Oct 2024 07:46:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28472 மான்டி கிரிஸ்டோ  (Monte cristo) Edition : 1 Category : Children Stories , Children Classic Series ISBN : 9788193477373 Author : Alexandre Dumas Translator : S. Vincent Illustration : Artist Vasan Pages : 70 Publishing Year : 2023 Binding : Paper Back Weight : 100gm Language : Tamil Code : Nest391]]> மான்டி கிரிஸ்டோ

    பிரான்ஸ், இத்தாலி மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள தீவுகளில் நடைபெறுவதாக நாவல் புனையப்பட்டுள்ளது. வரலாற்று அடிப்படையில் எழுதப்பட்ட நாவலாக அமையப் பெற்றாலும் நம்பிக்கை.
    நீதி, பழிவாங்கல். கருணை. மன்னிப்பு போன்றவற்றை வலியுறுத்துவதோடு பல்வேறு சாகசங்களையும் உள்ளடக்கியதாகும்.
    மான்டிகிரிஸ்டோ என்பது இத்தாலியில் அமைந்துள்ள ஒரு தீவாகும். குற்றம் செய்யாத நிலையில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட டேன்டிஸ் என்பவன் சிறையிலிருந்து தப்பி மான்டி கிரிஸ்டோ தீவிலிருந்து ஒரு புதையலைத் தேடிக் கண்டுபிடித்து பெரும் செல்வந்தனாகிவிடுகிறான். அத்தீவை விலைக்கு வாங்கி தன்னை மான்டிகிரிஸ்டோவின் பிரபு என அழைத்துக்கொள்ள அரசிடம் அனுமதியும் பெற்றுவிடுகிறான். அதன்பின்னர் தன்னைப் பலவிதங்களில் இழிவுப்படுத்தியவர்களைப் பழி வாங்குகிறான்.

    ]]>
    28472
    MOO… MOO…FAT COW https://ncbhpublisher.in/product/moo-moo-fat-cow/ Fri, 18 Oct 2024 22:20:00 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23817 23817 The Picture Of Dorian Gray https://ncbhpublisher.in/product/the-picture-of-dorian-gray/ Fri, 18 Oct 2024 21:27:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22799 22799 The Return of the Native https://ncbhpublisher.in/product/the-return-of-the-native/ Fri, 18 Oct 2024 21:27:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22800 22800