Children Stories – New Century Book House https://ncbhpublisher.in Fri, 15 Nov 2024 04:17:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Children Stories – New Century Book House https://ncbhpublisher.in 32 32 தவளை சொன்ன தத்துவக் கதைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95/ Wed, 23 Oct 2024 07:43:47 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28289 தவளை சொன்ன தத்துவக் கதைகள்  (thavalai sonna thaththuvak kathaigal) Edition : 2 Category : Children Stories Author : K. Nallasivam ISBN : 9789383670666 Binding : Paper Back Weight : 100.00gm Publishing Year : 2023 Language : Tamil Pages : 46 Code no : AP340]]> தவளை சொன்ன தத்துவக் கதைகள்

குழந்தைகள் விரும்பிப் படிக்கும் விதமாக எளியமுறையில் எழுதப்பட்ட சின்னச் சின்னக் கதைகளின் தொகுப்பு.
தவளை, குரங்கு, பறவை, கரடி ஆகியவற்றோடு மந்திரக்கல் மாயவினோதம் போன்ற கற்பனைக் கதைகளும் இப்புத்தகத்திலுள்ளன. குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் அரிதானதாகிவிட்ட இக்காலத்தில் அதன் தேவையை இந்நூல் நிறைவு செய்கிறது.

]]>
28289
உண்மையா? பொய்யா? https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be/ Wed, 23 Oct 2024 07:43:47 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28294 உண்மையா? பொய்யா? (unmaiya? poiya?) Edition : 1 ISBN : 9788193477441 Author : Sugumaran Category : Children Stories Language : Tamil Binding : Paper Back Publishing Year : 2024 Pages : 40 Weight : 100.00gm Code : Nest398]]> உண்மையா? பொய்யா?

உண்மையா? பொய்யா? . பல்வேறு நாடுகளில் வழங்கி வரும் புதிர் கதைகள் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. இதிலுள்ள 17 கதைகளும் சிறார்களின் சிந்தனையைத் தூண்டும் தன்மையுடையன. ஒவ்வொரு புதிரின் விடைகள் கதையின் இறுதியில் வருகின்றன. விடைகள் நம்மை வியப்பின் எல்லைக்குக் கொண்டு செல்கின்றன. எளிய தமிழில் இக்கதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

]]>
28294
நாயும் ஓநாயும் / Nayum Onayum https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%93%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-nayum-onayum/ Wed, 23 Oct 2024 07:35:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28020 9788123414904 Author : Vai. Kovinthan Weight : 100.00 gm Binding : Paper Back Publishing Year : 2009 Language : Tamil Pages : 124 Code no : A1886]]> நாயும் ஓநாயும் / Nayum Onayum

நாயும் ஓநாயும் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழில் சிறார் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை வளர்த்தெடுத்தவர் சக்தி வை.கோவிந்தனாவார். சிறார்களுக்கென தனியாக மாத இதழ்களைத் தொடங்கி அதிகளவில் விற்பனை சாதனை படைத்தவரும் அவரே. குழந்தைகளுக்கான கதைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த அவர் தமிழ்ச் சிறார் இலக்கிய உலகுக்கு எண்ணற்ற பல கதைகளைத் தொகுத்து வெளியிட்ட பெருமைக்குரியவர். அவரது சிந்தனையில் உருவான இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் சிறார்கள் படித்துப் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய நடையில் அமைந்துள்ளன.

]]>
28020
தமிழ்க் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae/ Fri, 18 Oct 2024 23:02:04 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27771 9788193059029 Author : Sugumaran Weight : 100.00 gm Language : Tamil Publishing Year : 2015 Pages : 140 Code no : T391]]> தமிழ்க் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும்

மாறிவரும் கலாசார சூழலில் குழந்தை இலக்கியத்தின் அவசியத் தேவையை அதன் பண்பு ரீதியான முக்கியத்துவத்தோடு அலசி ஆராய்கிறது இந்நூல்.
50 ஆண்டுகளுக்கு முன்பாக சிறுவர் இலக்கியத்தில் நிகழ்ந்த சாதனை- கள். வெளிவந்த படைப்புகள். சிறுவர் இதழ்கள் என்பவற்றை முன்வைத்து இன்றைய படைப்பு நிலைமைகளோடு ஒப்பிட்டு விவாதிக்கின்றன இக்கட்டுரைகள். குழந்தை நூல்களில் மேலதிகமான படைப்பாளிகளின் பங்களிப்பை கோருவதோடு சில படைப்புகளின் மீதான விரிவான பார்வைகளும் இந்நூல் முன்வைக்கிறது.

]]>
27771
Chittu and Kaka https://ncbhpublisher.in/product/chittu-and-kaka/ Fri, 18 Oct 2024 23:02:03 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27764 Children Stories ISBN : 9788193477281 Author : R. Karpagam Pages : 16 Weight : 100.00 gm Binding : Paper Back Language : English Code no : Nest 382]]> Chittu and Kaka

]]>
27764
Right Stories for Bright Children https://ncbhpublisher.in/product/right-stories-for-bright-children/ Fri, 18 Oct 2024 22:57:06 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27596
  • Category : Childrens story
  • Author : Nallasivam
  • Translator : Latha Ramakrishnan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2015
  • Pages : 70
  • Code no : AP308
  •  ]]>
    Right Stories for Bright Children

    ]]>
    27596
    நான்கு முட்டாள்கள் / Naangu Muttaalgal https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-naangu-muttaalgal/ Fri, 18 Oct 2024 22:50:32 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27144
  • ISBN : 9788123408170
  • Author : Vai. Govindan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2003
  • Pages : 16
  • Code no : A1230
  • ]]>
    நான்கு முட்டாள்கள்

    ]]>
    27144
    காட்டிலே ஒரு போட்டி https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/ Fri, 18 Oct 2024 22:43:27 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26635
  • Author : R. Karpagam
  • Category : Children Stories
  • ISBN : 9788193477250
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Pages : 16
  • Code no : Nest379
  • ]]>
    காட்டிலே ஒரு போட்டி

    ]]>
    26635
    குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் / Kuzhanthaikalukaana Kuttikathaikal https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/ Fri, 18 Oct 2024 22:43:26 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26620
  • Category : Children Stories
  • ISBN : 9788123406572
  • Author : Dr.V.Varadharajan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2000
  • Code no : A1063
  • Pages : 52
  • ]]>
    குழந்தைகளுக்கு நல்லறிவைப் புகட்டும் 11 கதைகளை உள்ளடக்கிய இந்நூல் அழகிய படங்களுடன் குழந்தைகள் விரும்பும் வகையில் எளிமையான நடையில் எழுதித் தொகுக்கப்பட்டுள்ளது.

    சோம்பேறி சுண்டெலி, ஓநாய்க்குப் பயந்து ஏழையான அரசன், சிங்கத்தை ஏமாற்றிய சிறுநரி. தானம் செய்த இளவரசன். உதவி செய்த குருவி, புறாவைக் காப்பாற்றும் தேனீ என்று அன்பையும், நட்பையும், தந்திரத்தையும் எடுத்துரைக்கும் கதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

    ]]>
    26620
    மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள் / Mariyathai Raman Theerpu Kathaigal https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:38:41 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26326 9788123400419 Author : Mullai P.L. Muthaiah Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Pages : 88 Code no : A280]]> இப்போது நீதிமன்றங்களில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது போல அந்தக் காலத்தில் மரியாதை ராமன் என்பவரே பிரச்சினைகளை விசாரித்துத் தீர்ப்புகளை வழங்கி வந்தார். விசாரணை நடத்தி நல்லவர்களுக்கு நியாயம் வழங்கியும், தவறு செய்திருந்தால் தண்டனை வழங்கியும் நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டிய மரியாதை ராமனின் கதைகள் நுட்பமான அறிவுத் திறனையும், விவேகத்தையும் வெளிப்படுத்துபவை.

    அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகள் எத்தனை முறைப் படித்தாலும் சுவையும் சிறப்பும் குன்றாதவை. எல்லாக் காலத்திற்கும் பயனுள்ளவையாகும்.

    ]]>
    26326