Translation – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 06:46:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Translation – New Century Book House https://ncbhpublisher.in 32 32 அன்பு என்னும் கலை / Anbu Ennum Kalai https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-anbu-ennum-kalai/ Wed, 23 Oct 2024 06:41:47 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27909 3 Category : Translation , Philosophy ISBN : 9789388973069 Author : Erich Fromm Translator : Raj Gowthaman Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 148 Publishing Year : 2023 Code no : A4092]]> அன்பு என்னும் கலை / Anbu Ennum Kalai

ஆண் பெண் அன்பு என்பது எத்தனை பொறுப்பும், மதிப்பும், மேன்மையும், ஆளுமையும் வாய்ந்தது என்பதை உணர்ந்து அறிந்து கொள்ளுவது எல்லோருடைய கடமையாகும். சாதி, மதம், பகுத்தறி வின்மை, கல்வி அறிவின்மை, அறியாமை, பொருளாதார – கலாச்சார சீரழிவு, அரசியல் எதேச்சதிகாரம், கொடிய வன்முறை ஆகியவற்றால் நசிந்து கொண்டிருக்கின்ற இந்தியா போன்றொரு கலவையான கலாச்சாரங்களைக் கொண்ட நாட்டில் அன்பு என்பது எப்படிப்பட்ட அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கக்கூடும் என்பதை உணர்வதற்கு இந்நூல் உதவும்.

]]>
உலகாயதம் : பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:57:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27618
  • Book Title : உலகாயதம் : பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு (Ulagaayatham)
  • Edition : 04
  • ISBN : 9788123416793
  • Category : Politics , Essay , Translation
  • Author : Deviprasad Chattopadhyaya
  • Translator : S.Thothathri
  • Weight : 500.00 gm
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Pages : 948
  • Code no : A2065
  •  ]]>
    உலகாயதம் : பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு

    உலகாயதம் பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு. இது மூலநூல், இந்தியவியலில் அங்கீகாரம் பெற்ற கருத்துகளுடன் முரண்படும் பல்வேறு துறைகளின் கருத்துகள் உள்ளவை. இந்த நூலினைத் திருப்திகரமாக மதிப்பீடு செய்யும் தகுதி எனக்கில்லை. ஏனென்றால் இதற்கு மார்க்சியம், இனவியல், சமூகவியல் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். இவை எனக்குத் தெரியாது. ஆனால் இந்த நூல் உயர்மதிப்பு வாய்த்தது என்பதிலும், இந்தியவியலாளர்களும், சமூகவியலாளர்களும் ஊன்றிக் கற்க வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக உள்ளேன்.

    ]]>
    அரசியல் சட்டத்தினுடைய இரைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%87%e0%ae%b0/ Fri, 18 Oct 2024 22:50:58 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27264
  • ISBN : 9788123442464
  • Author : Thoppil Shajahan
  • Translator : M.N. Pugazhendhi
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2022
  • Code no : A4599
  •  ]]>
    அரசியல் சட்டத்தினுடைய இரைகள்
    • 100 ஆண்டுகளுக்கு முன் 1922ல் நாட்டை உலுக்கிய மலபார் கலகம் (கிலாபத் போராட்டம்) தொடர்பான பொதுவான சந்தேகங்கள், நக்சல் இயக்கம் தொடர்பான நிகழ்வுகளில் ஏற்பட்ட சில சரித்திர திருத்தல்கள் உட்பட பலவற்றையும் ‘மலையாள மனோரமா’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த தோப்பில் ஷாஜஹான் பதிவு செய்திருப்பவற்றின் தமிழாக்கமே இந்நூல்.
    • அத்துடன், 800 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தைக் காத்து வரும் ‘மூன்னக்கல் மசூதி’ யின் வரலாற்றையும் இந்நூல் பதிவு செய்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும். அரசியல்
    ]]>
    என் கண்ணே அழாதே… / En Kannae Azhathae… https://ncbhpublisher.in/product/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%87-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-en-kannae-azhathae/ Fri, 18 Oct 2024 22:49:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27008
    • Category : Translation
    • ISBN : 9788123431710
    • Author : Kiyuki Vaa Thiyango
    • Weight : 100.00 gm
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Code no : A3473
    ]]>
    என் கண்ணே அழாதே… / En Kannae Azhathae…
    • பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்கீழ் கென்யா ஆட்பட்டிருந்த காலத்தைய நிகழ்வுகளை அதன் பாடுகளோடு துயரமிக்க வலிகளோடும் இந்நாவல் பதிவு செய்கிறது.
    • கென்ய மக்களின் போராட்ட முனைப்பையும் செயல்பட்டக் குழுக்களையும் அடக்குமுறைக்கெதிரான தீவிரத்தையும் அதன் வலிகளையும்முன்னேற்றங்களையும் இந்நூலில் காணலாம்,மூலக்கதையின் வடிவமும் தரமும் சுவை குன்றாமல் வடிவமைக்கப்பட்டுள்ள
    • இந்நாவல் தமிழ் வாசகர்களுக்கு கருப்பின வரலாற்றின் அறியப்படாத மற்றுமொரு சிறு பகுதியை அடையாளப்படுத்துகிறது.
    ]]>
    விலைக்கு வந்த வாழ்வு / Vilaikku Vandha Vaazhvu https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-vilaikku-vandha-vaazhvu/ Fri, 18 Oct 2024 22:39:04 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26441 9789388050760 Author : Ko. Kudumba Rao Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Code no : A4031 ]]> சதியும் கைம்மை விரதமும் புழக்கத்தில் இருந்த சமூகத்தில்தானே தந்த்ராவும் காமசூத்ராவும் செழுமைச் சடங்கும் கொண்டாடப்பட்டன. ஆனால் மூச்சுத் திணற வைக்கும் நெருக்கடியை ஒரு சிறு இடத்தில் உடைப்பது என்பதாக இல்லாமல் இந்த மொத்தமான அமைப்பு முறைமீதே குடும்பராவின் கதைகள் விமர்சனம் வைக்கின்றன. தவிர மிகமிக நுட்பமான உணர்வுகளையும் உளவியல் நிபுணர்களால் மட்டுமே அறியக் கூடிய மனப்போக்குகளையும் குடும்பராவ் அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    இரா.முருகவேள்

    ]]>
    சேகுவேராவினுடைய புரட்சிகர சிந்தனைகள் / Cheguevaravinudaiya Puratchikara Sinthanaigal https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ Fri, 18 Oct 2024 22:39:03 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26434 9788123442471 Author : Fidel Castro Translator : Mu.Na.Pugazhendhi Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Code no : A4600 ]]> ‘மனிதகுல விடுதலைக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை, அதில் நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன்’ என்ற உள்ளுறுதியை அறிவித்த மாபெரும் சோசலிசப் புரட்சியாளர் சேகுவேராவைப் பற்றிய சுருக்கமான சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல்.

    பிடல் காஸ்ட்ரோவுடனான சேகுவேராவின் வாழ்வனுபவங்கள், அவர் சந்தித்த போராட்டங்கள், அவரெழுதிய கடிதங்கள், அவரது வாழ்க்கைச் சிறுகுறிப்புகள், அவருக்கு நிகழ்த்தப்பட்ட புகழஞ்சலி ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன.

    ]]>
    கண்டறிந்த வாழ்க்கைகளும் எழுதிப்போன இலக்கியமும் / Kandarintha Vaazhkaigalum Ezhuthippona Ilakiyamum https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:38:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26216 9788123409696 Author : Maaksim Kaarkki Weight : 150.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2006 Code no : A1396 Pages : 276 ]]> “இலக்கியம்-விமர்சனக் கட்டுரைகள்” என்ற தலைப்பில் முதல்பதிப்பு செய்யப்பட்ட இந்நூலை “கண்டறிந்த வாழ்க்கைகளும் எழுதிப்போன இலக்கியமும்” என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம் மறுபதிப்பு செய்கிறது. ஆர்.கே. கண்ணனால் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்நூலில் சோவியத் எழுத்தாளர்களிடையே கார்க்கி ஆற்றிய சிந்தனைச் செழிப்பான உரை உட்பட அவரது கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. வளமான வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில் மார்க்ஸிய வெளிச்சத்தில் அவரது இலக்கியச் சிந்தனைகள் இலக்கியவாதிகளுக்கு மட்டுமின்றி வாழ்க்கையை நேசிப்போர் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    ]]>
    புதைந்த காற்று / Puthaintha Katru https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-puthaintha-katru/ Fri, 18 Oct 2024 22:27:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26180 Translation ISBN : 9788123429359 Author : Paavannan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2015 Code no : A3238 Pages : 139 ]]> இந்த எழுத்துகளை அனுகும்போது நீங்கள் முகம்சுளிக்கலாம். மூச்சுத் திணறலும் வரக்கூடும். சில கணங்களுக்கு இவை அச்சுறுத்தலாகவும் அமையலாம்.

    பொய்யால் கட்டியெழுப்பப்பட்ட உலகம் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது. அங்கே பேசப்படுகிற சொற்கள் அனைத்தும் அரசியலாகிவிடுகின்றன.

    வேதனையைச் சுமப்பவர்களே ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். எனவேதான் நிலம் கடந்து மொழி கடந்து வரும் இக்குரல்கள் தமிழ் தலித்துகளின் துயரப் பெரு மூச்சுகளோடு கலந்து பரவுகின்றன.

    கொதித்து இளகிய தாராக, கோயில் கிணற்றடியில் பதிந்த ரத்தச்சுவடுகளாக, மலக்குழியிலிருந்து கசியும் துர்நாற்றமாக விரிகின்றன இந்த எழுத்துகள்: இலக்கியத்தின் அழகியலின் எல்லைகளை உடைத்தபடி

    ]]>
    நதியைத் திருடிய கள்வன் / Nathiyai Thrudiya Kalvan https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-nathiyai-thru/ Fri, 18 Oct 2024 22:25:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25473 9788123423326 Translator : Yuma Vasuki Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2013 Code no : A2696 Page : 218 ]]> நதியைத் திருடிய கள்வன்
    பறவைகளுக்கு வசந்தத் தோட்டங்கள் போலவும் மீன்களுக்கு விளையாடும் நீர்நிலை போலவும்
    வண்ணத்துப் பூச்சிகளுக்கு தேனூறும் பூக்கள் போலவும்
    இந்தக் கதைகள் உங்களுக்கு.
    உங்களை அளவெடுத்துத் தைத்த
    கனவுச் சட்டைகள் ஐம்பது!
    அத்தனையும் அற்புதங்களின் இழைகளாலானவை.
    அணியும்போது ஆனந்தம்.
    அழகு… அழகு…..

    ]]>
    ஏழு நிறப் பூ / Yezhu Nira Poo https://ncbhpublisher.in/product/%e0%ae%8f%e0%ae%b4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82-yezhu-nira-poo/ Fri, 18 Oct 2024 22:25:06 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25467 9788123428109 Translator : Yuma Vasuki Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year :2014 Code no : A3156 Pages : 124]]> மனம் செழிக்கச் செய்யும் வாசிப்பிற்கான கதைகள். ரஷ்ய இலக்கிய மேதைகள் தங்கள் வாஞ்சையிலிருந்து,

    உலகச் சிறாரிடம் சிந்திய தீரா நறுந்தேன். இந்தச் சுவையிலிருந்து சிறகுகள் தோன்றும்; மேலும் தேடி உயரம் செல்ல.

    ]]>