Review – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 23:00:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Review – New Century Book House https://ncbhpublisher.in 32 32 தமிழில் சிறுகதையெனும் வரைபடம் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/ Fri, 18 Oct 2024 22:57:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27620
  • Book Title : தமிழில் சிறுகதையெனும் வரைபடம் (Tamizhil Sirukathaienum Varaipadam)
  • Category : Review
  • ISBN : 97899388973472
  • Author : T.S. Natarajan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2019
  • Pages : 286
  • Code no : A4173
  ]]>
தமிழில் சிறுகதையெனும் வரைபடம்.

தமிழின் சிறுகதைகள் பற்றி, அவை எவ்வாறு எடுத்துரைப்புப் பெறுகின்றன என்பது பற்றி, அவற்றின் பல்வேறு பரிமாணங்கள், சாதனைகள், சென்று நின்ற போக்குகள் மற்றும் பிடிமானமான நெறிகள் பற்றி இந்நூல் எடுத்துரைக்கிறது. ஏற்புடைய சிறுகதைகளைத் தகவல் புள்ளிகளாகக் கொண்டு ஒரு திட்டத்துடன் வரைபடங்கள் வரைய முயல்கிறது இந்நூல். சிறுகதை ஒரு வரைபடம் என்பது, கருதுகோள்; அனுமானம், வாழ்க்கையின் ஒரு பகுதி. அதன் அனுபவம், அதன் உணர்வு, அது இந்த உலகத்திற்குக் கூறும் செய்தி ஆகியன இந்நூலில் ஒரு சித்திரமாக வரையப்பட்டுள்ளன.

]]>
27620
திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் / Thiruvalluvarin Arasiyal Porulatharam https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/ Fri, 18 Oct 2024 22:43:27 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26632
  • Author : D. Pandian
  • Category : Review
  • ISBN : 9788123430393
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2015
  • Code no : A3342
  • Pages : 100
  • ]]>
    இந்நூல் ஒருவழிச்சாலையிலே நடந்து பழக்கப்பட்ட வாசகர்களை, நாற்கரச்சாலையில் நடக்க வைத்திருக்கிறது; திருவள்ளுவரை அறவாழியாகவே பார்த்தவர்களை, அவரை ஒரு பொருளியல் வல்லுநராகவும் பார்க்க வைத்திருக்கிறது.

    – தி.இராசகோபாலன்

    திருக்குறளுக்கு எழுந்துள்ள ஆயிரமாயிரம் ஆய்வு நூல்களுள் பொருண்மை நோக்கிலும், நடைநல நோக்கிலும் யாப்பியல் நோக்கிலும், அணிநல நோக்கிலும், பதிப்பியல் நோக்கிலும் தலைசிறந்தன ஒரு சிலவே. தலைசிறந்தனவாய்த் திகழும் சிலவற்றின் நிரலில் புத்தம் புதியதாய்ப் பொலிவு மிகுந்ததாய் ஏற்றமுற இடம்பெறும் மாட்சிமிக்க நூலே ‘திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்’ என்னும் இந்நூல்.

    – ய.மணிகண்டன்

    ]]>
    26632
    சிலப்பதிகாரம் (இரசனை) / Silappathikaram (Erasanai) https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-silappathikaram-erasanai/ Fri, 18 Oct 2024 22:43:03 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26519
    • Category : Review
    • ISBN : 9788123430300
    • Author : Margabandhu Sharma
    • Weight : 100.00 gm
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Publishing Year : 2019
    • Code no : A3333
    • Pages : 174
      ]]>
    எனது பள்ளித் தோழர் மார்க்கபந்து சர்மா ஏழு ஆண்டுகளாக சிலப்பதிகாரத்திற்காக உழைத்த உழைப்பின் பயனாகும் இவ்வரிய நூல். தமிழ்த்தாயின் மணி ஆரமாக உள்ள சிலம்பு, உலகில் உள்ள காப்பியங்களில் தலைசிறந்ததென்பது சிலரே அறிந்த உண்மையாகும். காப்பியத்திற்கு உள்ள உறுப்புகள் அனைத்தும் சிலப்பதிகாரத்தில் இலங்குவதை ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். அவர் கூறும் முடிவுகள் அனைத்தையும் நாம் அப்படியே ஒத்துக்கொள்ளாவிடினும் அவர் ஆராய்ச்சித் திறன் போற்றற்குரியதே.

    -அ.ச.ஞானசம்பந்தன்

    ]]>
    26519
    அண்மைக்காலக் கவிதைப் போக்குகள் (வரலாறும் விமர்சனமும்) / Anmaikkala Kavithai Pokkugal (Varalarum Vimarsanamum) https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95/ Fri, 18 Oct 2024 22:38:40 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26312 9788123431598 Author : N.murugesa pandiyan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2016 Code no : A3461 Pages: 172 ]]> பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி விரிந்திடும் நவீன இலக்கியம் பற்றிய வரலாறு. விமர்சன நோக்கில் எழுதப்பட வேண்டியதன் தேவையை நிறைவு செய்யும் வகையில், இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்நூலினை வாசிப்பதன் மூலம் கிடைக்கின்ற நவீன இலக்கிய அறிமுகமானது, தேர்வெழுதுகின்ற வர்கள் அடுத்துச் செல்ல வேண்டிய திசையினைச் சுட்டிக்காட்டும். பாரதியார் தொடங்கி அண்மைக்காலக் கவிஞர்களின் கவிதைகள் பற்றிய வரலாறும் விமர்சனமும் அடங்கிய இந்நூல் முதலாவதாகப் பிரசுரமாகின்றது.

    ]]>
    26312
    அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்… / Attrai Thingal Avvennilavil https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3/ Fri, 18 Oct 2024 22:26:36 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25933 9788123426983 Author : N. Murugesapandian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Pages : 284 Code no : A3045 ]]> தமிழின் இரண்டாயிரமாண்டுச் சிறப்புடைய கவிதை மரபு தொடர்கின்றது, பால் அடிப்படையில் உடல்களை வேறுபடுத்தி, பெண்ணுடல்களை அதிகாரம் செய்திடும் சமூகச் சூழலில், சங்க காலத்திலிருந்து பெண் தனக்கான மொழியில் கவிதை படைத்துக் கொண்டிருக்கின்றாள், அவை அன்பின் தேடலாகவும், பிரிவின் காத்திருத்தலாகவும் வெளிப்படுகின்றன. பக்தியை முன்னிலைப்படுத்தும் கவிதையிலும் பெண்ணின் மனம் நுண்மையாகப் பதிவாகியுள்ளது. தமிழ்ப்பெண் கவிஞர்களின் செவ்வியல் கவிதைகளை இத்தொகுப்பு நூல் அறிமுகம் செய்கின்றது.

    ]]>
    25933
    இலக்கியத் திறனாய்வு / Illakkiyath Thiranayvu https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-illakkiyath-thiranayvu/ Fri, 18 Oct 2024 22:20:56 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24134 9788123401065 Author : Dr.S. Balachandiran Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2009 Code no : A591 Pages : 254 ]]> ‘இலக்கியத் திறனாய்வு’ என்பது இந்த நூற்றாண்டில் உலகெங்கும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும். இத்துறை தொடர்பான நூல்கள் சில தமிழ்மொழியிலும் முன்னமேயே வெளிவந்துள்ளன. ஆயினும், தொன்மைச் சிறப்பையும் பலப்பல இலக்கிய வகைகளையும் நீண்டதோர் இலக்கிய வரலாற்றையும் தன்னகத்தே கொண்ட தமிழில் இத்துறையைப் பல படியாக விரித்து வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூல்.

    ]]>
    24134
    மொழிபெயர்ப்பியல் / Mozhipeyarppiyal https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-mozhipeyarppiyal/ Fri, 18 Oct 2024 21:31:25 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23491 மொழிபெயர்ப்புப் பற்றி அறிந்திட விழையும் மொழி பெயர்ப்பாளர்கள், இளம் ஆய்வாளர்கள், மாணவர்கள் போன்றோர் முழுமையான தகவல்களை அறிந்திடும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பியல் பற்றிய இந்நூலானது முழுக்க ஆய்வினை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மொழிபெயர்ப்புப் பற்றிய பன்முக அம்சங்களைப் பருந்துப் பார்வையில் அறிமுகப்படுத்திடும் நிலையில் எழுதப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு என்ற பிரமாண்டமான உலகினுக்குள் ஆர்வமுடையோர் அடி எடுத்து வைப்பதற்கான நுழைவாயிலாக இந்நூல் அமைந்துள்ளது.

    ]]>
    23491