poem – New Century Book House https://ncbhpublisher.in Fri, 20 Dec 2024 10:07:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png poem – New Century Book House https://ncbhpublisher.in 32 32 Bharathiyum Inthiya Kavignargalum https://ncbhpublisher.in/product/bharathiyum-inthiya-kavignargalum/ Mon, 16 Dec 2024 08:34:38 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=36623 Edition : 1 Category : Essays ISBN : 9788123447629 Author : P. Anandakumar Weight : 100gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 126 Code no : A5261]]> Edition : 1 Category : Essays ISBN : 9788123447629 Author : P. Anandakumar Weight : 100gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 126 Code no : A5261]]> 36623 வெண்மணிக் காப்பியம் / Venmani Kappiyam https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-venmani-kappiyam/ Fri, 18 Oct 2024 22:39:04 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26444
  • ISBN : 9788123439945
  • Author : Vaimainathan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2020
  • Code no : A4307
  • Pages : 164
  ]]>
‘1968 -ஆம் ஆண்டு, டிசம்பர், 25’ தமிழக வரலாற்றில் கறுப்பு நாள் என்று அடிக்கோடிட்டுக் குறிப்பிடப்படுகிற அளவுக்கு மிகக் கொடூரமான நாள்! ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த விவசாயக் கூலிகள் 44 பேர் வெண்மணி கிராமத்தில் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.

இக் கொடூர நிகழ்வையும், அதற்கு முன்னும் பின்னுமான நிகழ்வுகளையும் அப்படியே சந்தம் சிந்தாமல் கவிதையாகப் புனைந்திருக்கிறார் நூலாசிரியர் வாய்மை நாதன். வர்க்கப் பிரச்சினையும், அதையொட்டி எழுந்த புரட்சி அசைவும் காப்பியமாக வடிக்கப்பட்டுள்ளது.

இந்நூல், முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பதிவு!

]]>
26444
நுனிக்கொம்பர் நாரைகள் / Nunikombar Naraigal https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-nunikombar-nar/ Fri, 18 Oct 2024 22:38:41 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26327 9788123432946 Author : Devadevan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2016 Code no : A3595 Pages : 100]]> இந்தக் கவிதைகளில் காணப்படும் வாதனைகளும் துயர்களுமற்ற வாழ்வினிமையை அடைவதற்காகத்தானே நமது பாடுகள் எல்லாம். வாழ்வின் மெய்மையை அறியாத நிலையில் எதுவுமே சாத்தியமில்லை.

இப் பூமியில் ஒவ்வொரு மனிதனும் ஒரு மேதையாகவும், இன்ப மலர்ச்சியை மட்டுமே அறிந்த பச்சைக் குழந்தையாகவும் மாறிவிட முடியும் என்பதையல்லவா கவிதைகள் நமக்குக் கற்பிக்கின்றன.

தண்ணீரில்லாமல் வாழ்ந்துவிட முடியும். ஆனால் ஒருவன் கவிதை இல்லாமல் வாழ்ந்துவிட முடியாது என்றான் ஒரு மகாகவி. மகா கவிதைதானே அது! மனிதர்கள் எல்லோரும் கவிதையால்தான் வாழ்கிறார்கள். கவிதையின்மையால்தான் துன்புறுகிறார்கள் என்னும் விஷயத்தை இக் கவிதைகளால் புரிந்துகொள்வோம்.

தேவதேவன்

]]>
26327
விளாதிமிர் இல்யீச் லெனின் / Vladimir Ilyich Lenin https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%af%80%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%b2%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9/ Fri, 18 Oct 2024 22:25:06 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25472 Poem Translator : Yuma Vasuki Author : Mayakovsky ISBN : 9788123429298 Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2016 pages : 128 Code no : A3232 ]]> மயாகோவ்ஸ்கியின் கவிதைகளில் மிகச் சிறந்தது என்று கொண்டாடப்படும் கவிதை, லெனினது வரலாற்றை ஒரு தனிமனிதனின் வரலாறாகக் காணாமல் ஒரு சகாப்தத்தின் வரலாறாகவே இதில் காண்கிறார். சொல்முறையிலும் பொருளிலும் புரட்சியின் பேரழகு கொண்டு விளங்கும் இது,சோஷலிச எதார்த்தவாத இலக்கிய வரலாற்றில்
ஒரு மைல் கல்லாகக் குறிப்பிடப்படுகிறது. மயாகோவ்ஸ்கியின் படைப்புகளில் உச்சமானது.

]]>
25472
பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் / Bhoobalathithirkoru Pullangkuzhal https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%99/ Fri, 18 Oct 2024 22:24:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25226 இங்கே புல்லுக்குப் போய்ச் சேர வேண்டுமென்பதற்காகவே நெல்லுக்கு
நீர் திறந்துவிடப்படுகிறது.

]]>
25226
கவிதை என் கைவாள்! / kavithai En Kaivaal! https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-kavithai-en-kaivaal/ Fri, 18 Oct 2024 22:22:33 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24656 பாரதி யுகத்துக்குப் பின்பு தமிழ்க் கவிதைக்கு உரைநடையின் எளிமையும். தமிழ் உரைநடைக்குக் கவிதையின் அழகும் மாறியமைந்த மங்கலங்களாக நேர்ந்துள்ளன.

புதுயுகக் கவிதைக்குப் பொருளும், வனப்பும், வடிவும். எளிமையும் போல ஓர் புதிய எழுச்சியும் அவசியமாக வேண்டப்படுகிறது. முற்போக்கு யுகத்தில் கருத்தெழுச்சியும் ஒலி யெழுச்சியும் இணையாகவே வேண்டப்படுவனவேயன்றித் தனித்தனியாக மட்டுமல்ல.

நண்பர் அருணாசலத்திற்குப் பாரதியுகக் கவிஞர்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தைக் கொடுப்பதற்கு நான் சிறிதும் தயங்க மாட்டேன்.

தீபம். நா.பார்த்தசாரதி

]]>
24656