philosophy – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:56:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png philosophy – New Century Book House https://ncbhpublisher.in 32 32 ஐரோப்பிய தத்துவங்கள் / Airoppiya Thaththuvangal https://ncbhpublisher.in/product/%e0%ae%90%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-airoppiya-thaththuvangal/ Fri, 18 Oct 2024 22:51:24 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27354
  • Category : Philosophy
  • ISBN : 9788123429960
  • Author : Dr.N. Muthumohan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2015
  • Pages : 260
  • Code no : A3299
  •  ]]>
    ஐரோப்பிய தத்துவங்கள்

    கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், அறிவுவாதம், பயன்வழிக்கொள்கை, மார்க்சியம், நேர்காட்சிவாதம், நிகழ்வியலும் இருத்தலியமும், அமைப்பியலும் பின் அமைப்பியலும், பின்னை நவீனத்துவம், பொருள்கோலியல் ஆகியவற்றைப் பற்றிய கருத்துரைகளும் விவாதங்களும் இடம்பெற்றுள்ள நூல்.ஐரோப்பிய தத்துவங்கள்

    ]]>
    27354
    வனத்திற்கும் நதிக்கும் செல்லும்போது… / Vanathirkkum Nathikkum Chellumpodhu… https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/ Fri, 18 Oct 2024 22:50:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27079
  • ISBN : 9788123424934
  • Author : I. Shanmukadas
  • Translator : Yuma Vasuki
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 144
  • Code no : A2855
  • ]]>
    ந்த நூல் தரும் வாய்ப்பில் நீங்கள்
    ரித்விக் கட்டக் எனும் கலை நாயகரின் ஆன்மாவை உணர்கிறீர்கள்.
    இந்த முற்றத்தில்,அவரது குழந்தைமையைக் கொண்டாடுகிறீர்கள்.
    அவரது கலையின் சாத்தியங்களறிந்து வியந்துபோகிறீர்கள்.
    அவரது மனப்போக்குகள் உங்களுக்குப் புதிராக இருக்கின்றன.
    அவரது வாழ்வு குறித்து சஞ்சலம் கொள்ளவும் கூடும். திரைப்படம் குறித்து பகிரப்படும் சிந்தனைகளில் ஆழ்ந்துபோகிறீர்கள்.
    அவர் காட்டும் மனித வாதைகள் உங்களை உறைய வைக்கின்றன. பிறகு, திரை சித்திரிப்பின் பாடங்களைப் புரட்டுகிறீர்கள். உங்கள் அரும்பொருள் தொகுப்பிற்கென இங்கிருந்து பலவற்றை சேகரித்துக்கொள்கிறீர்கள். பாருங்கள்.
    இவரை. இந்த ரித்விக் கட்டக்கை, இந்த மாமனிதனை, இந்த அபூர்வ கலைப் போராளியை…
    அவர் உங்களுக்கு உருத் துலங்கி துல்லியமாகுந்தோறும் அவர் மீது உங்களுக்கு, கட்டற்ற நேசம் பெருகுகிறது. கம்பீரமாய்
    “தோழரே!” என்றழைத்து கரம் பற்ற முற்படுகிறீர்கள். ஆயினும் உங்கள் மனம் கரைந்துருகுகிறது.
    விழிகளில் கண்ணீர் துளிர்க்கிறது…

    ]]>
    27079
    இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/ Fri, 18 Oct 2024 22:26:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25831
  • ISBN : 9788123443942
  • Author : Deviprasad Chattopadhyay
  • Translator : Karichan kuinchu
  • Weight : 100.00gm
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Code no : A4748
  • ]]>
    தேவிபிரசாத் சட்டோபாத்யாயா: (1918-1993)
    இந்தியாவின் தலையாய மார்க்சிய தத்துவ அறிஞர். இந்திய தத்துவம் என்றாலே அது கருத்துமுதல்வாதம், ஆன்மிகம் என்ற சிந்தனை ஓரளவேனும் மாற வழிவகுத்தவர். இந்திய தத்துவத்தின் பொருள் முதல்வாத பள்ளிகளை கவனப்படுத்தியதில் அவர் பங்கு மிகப் பெரியது. ‘லோகாயுதா – பண்டைய இந்தியப் பொருள்முதல்வாதம்” என்ற நூல் உலகப் புகழ்பெற்றது. இவை தவிர ‘இந்திய நாத்திகம்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். மனைவியும் திபேத்திய மொழி அறிஞருமான அல்கா மஜும்தார் சட்டோபாத்யாயா உதவியுடன் தாரநாதாவின் இந்தியாவில் பௌத்தத்தின் வரலாறு நூலை திபேத்திய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து பதிப்பித்ததும் பெரும் சாதனை எனலாம்.

    கரிச்சான் குஞ்சு: (1919-1992)
    ஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு, இளமையிலேயே தந்தையை இழந்து பல வேதபாடசாலைகளில் சமஸ்கிருதம், வேதம் ஆகியவற்றோடு தமிழும் கற்றவர். பல பள்ளிகளில் ஆசிரியராக சொற்ப ஊதியத்தில் பணியாற்றியுள்ளார். சுமார் 200 சிறுகதைகளும் ‘பசித்த மானுடம்’ எனும் தனது காலத்திற்கு முந்தைய கருப்பொருள் கொண்ட நாவலையும் எழுதியுள்ளார்.

    என்.சி.பி.எச் நிறுவனத்தின் சகோதர நிறுவனமான பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பித்த ஆங்கில நூலின் (What is Living and what is dead in Indian Philosophy – 1976) தமிழ் மொழிபெயர்ப்பு. ‘இந்திய தத்துவம்’ எனப் பொதுவான பெயரில் அறியப்படும் ஆறு ‘தரிசனங்கள்”, அவற்றை மறுத்த பௌத்தம், சமணம், ஆசீவகம் மற்றும் இவை அனைத்திற்கும் வெளியில் நிற்கும் சமரசமற்ற பொருள்முதல்வாதமான லோகாயுதம் ஆகிய அனைத்தும் குறித்து அறிவியல் பூர்வமான அறிமுகத்தையும், பகுப்பாய்வையும் வழங்கும் ஒப்பற்ற நூல். இந்திய மதங்கள், சமூகம், வரலாறு ஆகியவற்றை புரிந்துகொள்ளும் முயற்சியும், ஆர்வமும் கொண்ட எவரொருவரும் கட்டாயம் வாசித்திருக்க வேண்டிய இன்றியமையாத நூல்.

    ]]>
    25831
    இந்தியச் சமயங்களும் தத்துவங்களும் அறிமுகம் / Indhiya Samayangalum Thaththuvangalum Arimugam https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Fri, 18 Oct 2024 22:21:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24341 Philosophy ISBN : 9788123436470 Author : Durai. Srinisamy Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2017 Code no : A3810 Pages : 180 ]]> சமயங்களின் தத்துவங்களைப் புரிந்துகொள்வதற்கு முன்னால் அதன் அடிப்படைகளை அறிந்துகொள்ளவேண்டியது
    அவசியம் என்பதால் இந்திய சமயங்களையும் தத்துவங்களையும் குறித்த எளிய அறிமுகத்தைச் செய்துவைக்கிறது இந்நூல்.

    சமயங்களையும் தத்துவங்களையும் பற்றிய முழுமையான புரிதலில்லாமல் அறியாமையிலும் தத்துவ வறட்சியிலும் சிக்கியுள்ள இன்றைய இளைய தலைமுறையினருக்கு இந்திய சமயங்களையும் தத்துவங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் இந்நூல் ஆழமான புரிதலுக்கும் வளமான சிந்தனைக்கும் வகை செய்கிறது.

    ]]>
    24341
    விஞ்ஞான லோகாயத வாதம் / Vingana Logayathavatham https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-vingana-logayathavatham/ Fri, 18 Oct 2024 21:24:50 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22622
  • Edition : 3
  • Category : philosophy , Essay
  • Author : Rahul Sankrityayan
  • Translator : A.G. Ethirajulu
  • ISBN : 9788123407760
  • Weight : 100.00gm
  • Binding : Paper back
  • Language : Tamil
  • Publishing Year : 2017
  • Pages : 152
  • Code no : A027
  • ]]>
    ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல், வற்றாத அறிவு ஊற்று. நுண்மான் நுழைபுலம் மிக்கவர். ஐம்பது ஆண்டுகள், நாள்தோறும் எழுதிய வண்ணமிருந்தவர். அவர் எழுதிய அறிவார்ந்த கட்டுரைகள் தாங்கி ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாத-வார-நாளிதழ்கள் பல வெளிவந்தன.

    மார்க்சிய-லெனினிய மெய்யறிவுபால் ஈர்க்கப்பெற்று, இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப் பொருள் வகைகளையும், சமயங்களையும் குறித்து நூல்களாக வடித்த இவரது இந்நூல் காரணகாரிய வாதம், உண்மை, தலைவிதி தத்துவம், மூடநம்பிக்கைகள், பூதங்களும் இயக்கங்களும், குணாம்ச மாறுதல் போன்றவை குறித்து விரிவான விளக்கங்களை முன்வைப்பதுடன் பல்வேறு விவாதக் களங்களையும் உருவாக்கிச் செல்கிறது.

    ]]>
    22622
    பெண்ணியம்: வரலாறும் போட்பாடுகளும் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d/ Fri, 18 Oct 2024 21:24:34 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22499 4 Category : Philosophy ISBN : 9789388050197 Author : Raj Gauthaman Weight : 100.00 gm Binding : paper back Language : Tamil Pages : 108 Publishing Year : 2018 Code no : A3944]]> பெண்ணியம்: வரலாறும் போட்பாடுகளும்

    இன்னும் கதைகள், புராணங்கள், தொன்மங்கள் ஆகியவற்றையே அறிவாதாரங்களாகக் கொண்டு சாதி, மதச் சழக்குகளில் அருமை வாய்ந்த மானிடப் பிறப்பைப் பாழாக்கிக் கொண்டிருக்கிற கீழைத்தேயக் ‘கிழட்டுப்’ பண்பாடுகளுக்கு, குறிப்பாக இந்திய சமுதாயத்திற்குப் பெண்ணியம் பற்றிய கல்வியும், அறிவும், – புரிதலும் மிகவும் இன்றியமையாதவையாக இருக்கின்றன என்பதை மிக விரிவாக விளக்கிச் செல்கிறது இந்நூல்,
    கருத்துக்களை எளிதாய்ப் புரியவைக்கும் வகையிலான தமிழாக்கமாக

    அமைந்துள்ள இந்நூல் பெண்ணியம் என்பது பெண்களுக்கான அறிவாக மட்டுமில்லை, அது ஆண், பெண் முதலான அனைத்து மனிதப் பிறவிகளுக்கும் உரியதாக இருக்கின்றது என்ற கருத்தை உரத்துச் சொல்கிறது.

    ]]>
    22499