Literature – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 23:00:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Literature – New Century Book House https://ncbhpublisher.in 32 32 பட்டினப்பாலை : மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0/ Fri, 18 Oct 2024 22:57:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27619
  • Book Title : பட்டினப்பாலை : மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும் (Pattinapaalai Mulamum Araichip Puththuraiyum)
  • ISBN : 9788123430355
  • Author : Prof.Karu.Azha.Gunasekaran
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2015
  • Pages : 196
  • Code no : A3338
  •  ]]>
    பட்டினப்பாலை : மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்

    பட்டினப்பாலை, சங்க காலச் சோழ மன்னனின் பெருமையை நலம் துலங்க எடுத்து இயம்புவது. காவிரிப்பூம்பட்டினம் பற்றிய நேர்முக விளக்கம் இந்நூலில் விளங்குகிறது. சோழரின் பெருமை, சோழத் தலைநகரின் அழகு, அக்கால மக்கள், துறைமுக அழகு முதலானவை இந்நூலில் துலக்கம் பெறுகின்றன. பத்துப்பாட்டுள் ஒரு நூலாக இந்நூல் திகழுகிறது.
    பேராசிரியர் குணசேகரன் இந்நூல் வழியாக ஒரு புது விளக்கத்தை நமக்குத் தருகிறார். அவ்விளக்கம் மேலும் ஆராய்ச்சிக்குரியது.

    முனைவர் க.ப.அறவாணன்

     

    ]]>
    27619
    தசரதன் / Dhasarathan https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-dhasarathan/ Fri, 18 Oct 2024 22:51:23 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27349
  • Category : Literature
  • ISBN : 9788123429526
  • Author : Prof. R. Dharumarasan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2015
  • Pages : 122
  • Code no : A3255
  •  ]]>
    தசரதன் / Dhasarathan
    • ராமாயணத்தை முழுவதும் அறிந்தவர்களும் தசரதனைப் பற்றி அவ்வளவாக அறிந்திருப்பதில்லை.தசரதன் / Dhasarathan
    • சில புனைவுகளாக அறியப்படும் தசரதனைப் பற்றிய குறிப்புகளல்லாமல் செறிவான தகவல்களை முன்வைக்கும் நூல்.
    • இராவணனைவிடவும் அறிவாற்றலும் ஆட்சித்திறனும் பண்புகளும் மிகுந்து தெய்வநிலைக்கு மேலோங்கியவனாக விளங்கிய தசரதனைப் போற்றும் நூல்.
    ]]>
    27349
    தமிழில் சோவியத் இலக்கியங்கள் / Thamizhil Soviet Ilakkiyangal https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99/ Fri, 18 Oct 2024 22:43:03 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26517
    • Category : Literature
    • ISBN : 9789388050340
    • Author : Dr. P. Govindaswamy
    • Weight : 100.00 gm
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Publishing Year : 2018
    • Code no : A3959
    • Pages : 86
      ]]>
    1926-இல் தொடங்கி இன்றுவரை சுமார் 280 சோவியத் படைப்புகள் தமிழில் வெளியாகியுள்ளன. ஏறத்தாழ 165 சோவியத் படைப்பாளிகள் தமிழகத்தில் அறிமுகமாகியுள்ளனர். அவர்களை அறிமுகப்படுத்தும் பணியில் மொழிபெயர்ப்பாளர்கள் ஈடுபட்டனர். சோவியத் இலக்கியங் களின் தமிழாக்கத்தை 51 வெளியீட்டகங்கள் வெளியிட்டுள்ளன. ‘தமிழில் சோவியத் இலக்கியங்கள்’ என்ற இந்த நூல் இந்தப் புள்ளி விவரங்களைத் தருகிறது.

    தமிழில் வெளியாகியுள்ள சோவியத் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுக்கான ஒரு நல்ல கருவி நூலாக இது இப்பொழுது வெளிவருவது காலத் தேவையுமாகும்.

    ]]>
    26517
    மூன்றாவது கரை : கியூபாவின் இலக்கியத் தடம் https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9/ Fri, 18 Oct 2024 22:38:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26310 8123410441 Author : Latha Ramakrishnan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2006 Pages : 184 Code no : A1471 ]]> ‘பலப்பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்க வேண்டியவைகளை உருவாக்க பலப்பல நூற்றாண்டுகள் பிடிக்கும். இலக்கியத்தில் உன்னதமான படைப்பாக்கங்கள் உருவானதெல்லாம் வரலாற்றின் மகத்தான காலகட்டங்களில்தான்.’ சமூகமும், இலக்கியமும், எப்படியெல்லாம் ஒன்றையொன்று மேம்படுத்திக் கொள்ள மூடியும் என்பதற்கு லத்தீன் அமெரிக்கா, குறிப்பாக கியூபா வாழும் உதாரணமாக விளங்குகிறது. இந்த ‘மாய்-யதார்த்தம்” எப்படி சாத்தியமாகியது என்ற கேள்விக்கு பதில் தேடுகிறது இந்த நூல், ]]> 26310