(Literary Articles) – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:38:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png (Literary Articles) – New Century Book House https://ncbhpublisher.in 32 32 கண்டறிந்த வாழ்க்கைகளும் எழுதிப்போன இலக்கியமும் / Kandarintha Vaazhkaigalum Ezhuthippona Ilakiyamum https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:38:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26216 9788123409696 Author : Maaksim Kaarkki Weight : 150.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2006 Code no : A1396 Pages : 276 ]]> “இலக்கியம்-விமர்சனக் கட்டுரைகள்” என்ற தலைப்பில் முதல்பதிப்பு செய்யப்பட்ட இந்நூலை “கண்டறிந்த வாழ்க்கைகளும் எழுதிப்போன இலக்கியமும்” என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம் மறுபதிப்பு செய்கிறது. ஆர்.கே. கண்ணனால் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்நூலில் சோவியத் எழுத்தாளர்களிடையே கார்க்கி ஆற்றிய சிந்தனைச் செழிப்பான உரை உட்பட அவரது கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. வளமான வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில் மார்க்ஸிய வெளிச்சத்தில் அவரது இலக்கியச் சிந்தனைகள் இலக்கியவாதிகளுக்கு மட்டுமின்றி வாழ்க்கையை நேசிப்போர் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

]]>
26216
நாடிலியின் பாதக் குறிப்புகள் (இலக்கியக் கட்டுரைகள்) / Naadiliyin Paadhak Kurippugal (Ilakkiya Katturaigal) https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ Fri, 18 Oct 2024 22:24:43 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25359 அடுத்த தலைமுறைக்கு எமது வாழ்வியலைக் கடத்துவது எமது படைப்புகள் என்கிறார் நாடிலி. வெற்றி பெற்றவர்கள். எழுதுவதே வரலாறு என்று கூறும் இவர், கடல் மீதும் துண்டு நிலம் தேடும் இவரது பாதங்கள் தனக்கான புலத்தைச் சென்றடைய வேண்டும் என்பது அவரது வேண்டல். இத்தனைக்கும் மத்தியில் வாழ்வதற்கு நாடற்ற இவருக்கு சாவதற்கவது ஒரு நாடு வேண்டும்’ என்பது உணர்ச்சியூட்டும் உள்ளத்தைக் கரைக்கும் விதமாக இந்த ‘நாடிலியின் பாதக் குறிப்புகள்’ என்னும் இந்த நூல் அருமையாகச் சித்திரித்துக் காட்டியுள்ளது.

]]>
25359