Interview – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:25:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Interview – New Century Book House https://ncbhpublisher.in 32 32 த. ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள் / T. Stalin Gunasekaran Nerkanalgal https://ncbhpublisher.in/product/%e0%ae%a4-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0/ Fri, 18 Oct 2024 22:25:29 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25604
    • Category : Interview
    • ISBN : 9788123433127
    • Author : T. Stalin Gunasekaran
    • Weight : 100.00 gm
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Pages : 508
    • Publishing Year : 2017
    • Code no : A3613
  •  ]]>
    த. ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள் / T. Stalin Gunasekaran Nerkanalgal
    • கேள்வி கூர்மையாக இருந்தால் பதிலும் செழுமையாக அமையும். முன் தயாரிப்பில்லாத கேள்வி, பதில் கூறுவோரைச் சலிப்படையச் செய்யும். ஆனால் இந்த நூல் நெடுகிலும் இவர் அளித்திருக்கிற பதில்கள் படிப்போரைச் சிந்திக்கச் செய்து மகிழ்விக்கின்றன…
    • பேச்சு, எழுத்து, ஆய்வு, களப்பணி, புத்தகத் திருவிழா, மக்கள் சிந்தனைப் பேரவையின் தொண்டு மற்றும் அவர் சார்ந்திருக்கிற பொதுவுடைமை இயக்கப் பணிகள், தொழிற்சங்கப் பணிகள், இவற்றின் காரணமாக வழக்கறிஞர் தொழிலையே முற்றிலுமாகத் துறந்து மக்கள் தொண்டிற்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு தேனீ போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தோழர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் சிந்தனைச் செறிவுள்ள கருத்துகள் அடங்கிய இந்நூல் இளைய
      தலைமுறைக்கு வழிகாட்டும் சிறந்த நூலாகும்.

    பழ. நெடுமாறன்

    ]]>
    25604
    மக்களாட்சி என்பது சடங்குகளின் தொகுப்பு / Makkalaatchi Enbathu Sadankugalin Thoguppu https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ Fri, 18 Oct 2024 22:20:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23920 9788123442150 Author : Thariq Ali Translator : K.P. koothalingam Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 70 Code no : A4568]]> இந்த நேர்காணல் நூலில், 1960களின் போர் எதிர்ப்பு ‘நாயகர்’ ஆகிய தாரிக் அலி, நம் காலத்திய மிக இன்றியமையாத பல பிரச்சனைகள் குறித்த கருத்துகளை எதிரொலிக்கிறார். ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல், மேற்குலகின் சக்தி மற்றும் ‘வன்முறை யுத்தம்’, லத்தீன் அமெரிக்காவில் அரசியல் வளர்ச்சி, வலதுசாரிகளின் உலகளாவிய எழுச்சிக்கான காரணங்கள், ஊடக உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள். புதிய ஊடகங்களின் சக்தி, தொலைத்தொடர்பு சாதனங்கள் கண்காணிப்பும் ஜனநாயகமும், இடதுசாரிகளுக்கு முன்நிற்கும் சவால்கள், நிகழ்கால முதலாளித்துவம் மற்றும் ஏழைகள், கோவிட்19 பெருந்தொற்றிலிருந்து கிடைத்த பாடங்கள். மேலும் இன்னும் பல தகவல்கள்
    இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளன.

    ]]>
    23920