Grammar – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:23:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Grammar – New Century Book House https://ncbhpublisher.in 32 32 இலக்கணப் பாகுபாட்டில் மூவிடங்கள் / Ilakkana Pagupattil Moovidangal https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82/ Fri, 18 Oct 2024 22:23:38 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25005 
மொழியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரத்தில் விளக்கப்படும் மூவிடங்கள் பற்றிய இலக்கணங்களைத் தொகுத்து எழுதப்பட்டதே இலக்கணப் பாகுபாட்டில் மூவிடங்கள் என்னும் இந்நூலாகும். இந்நூலாசிரியரால் தமிழ் இலக்கணத்தை மொழியியல் சிந்தனையோடு தொடர்புபடுத்திப் பதினாறுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் ஆங்காங்கே தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்கள் தொடர்பாக எழுதப்பட்டுள்ளன. இந்நூலில் மூவிடங்களை உணர்த்தும் பெயர், வினை தொடர்பான இலக்கணம் ஒட்டுமொத்தமாக விளக்கப்பட்டுள்ளது.

]]>
தமிழ் இலக்கணங்களில் உவமைகள் / Thamizh Illakkanangalil Uvamaigal https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b5%e0%ae%ae%e0%af%88/ Fri, 18 Oct 2024 22:20:56 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24130 9788123442327 Author : Dr.S. Subash Chandra Bose Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A4585 Page : 244 ]]> பண்டைய நூல்களில் காணப்படும் உவமைகளுக்கும் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உவமைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. முந்தையவற்றில் இயற்கை சார்ந்த உவமைகள் நிறைய உள்ளன. பிற்காலத்தில் இறைவன், சமயம் சார்ந்த உவமைகள் நிறையக் காணப்படுகின்றன. உவமைகளை அறிந்து கொள்வதால் படைப்பாளர்களின் திறன் மேலும் செழுமைப்படும். சுற்றி வளைக்காமல் சுருங்கக் கூறி விளங்க வைக்கலாம். இலக்கண உவமை தொடர்பான இந்நூலைப் படிப்போருக்கு ஏதாவது ஒருவகையில் பயன்படுமாயின் நூலின் நோக்கம் வெற்றி பெறும்.

]]>
தொல்காப்பியம் ஓர் அறிமுகம் / Tholgappiyam Oor Arimugam https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/ Fri, 18 Oct 2024 22:20:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23933 கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் ஐம்பத்தாறு ஆண்டுகள் நிறைபணியாற்றி, இன்றுவரை எழுத்தும், பேச்சும் கவிதையுமே வாழ்வெனக்கொண்ட கு.வெ.பாலசுப்பிரமணியனின் 103 ஆம் நூல் இது.

தொல்காப்பியத்தை உலக நாடுகளுக்கு இணைய வழியாக இரண்டாண்டுக் காலம் கற்பித்த நிலையில் அந்நூலை எல்லாரும் பயில்வதற்கு ஏதுவாக ஒரு கைவிளக்குப் போல், படைக்கப் பெற்றுள்ள நூலாகும் இது. தொல்காப்பியம் என்ன சொல்கிறது எனக் கேட்பவர்க்கு விடையாகச் சமைந்தது இந்நூல்.

]]>
தொல்காப்பியம் மூலமும் உரையும் / Tholkappiyam Moolamum Uraiyum https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0/ Fri, 18 Oct 2024 22:20:19 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23908 அறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் புலமையில் பழுத்த திறமும், பண்பில் செழித்த மனமும் கொண்ட பெரும் பேராசிரியர் ஆவார். சங்க இலக்கியம் முதல் சமயக் காப்பியம், ஞானக் களஞ்சியம், இன்றைய மன்னாயக் கதை, கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுத்தெண்ணிக் கற்றதோடு. திறனாய்ந்து தெளியும் தகைமையும் சான்றவர். தொல்காப்பியம் தொடங்கி நெருநல் வந்த தொலைக்காட்சித் தொடர்வரை எனக்கு எதன்மீதும் ஐயம் பிறக்கும். என் ஐயத் தெளிவுக்குக் கலங்கரை விளக்கமாக என் கண்முன் நிற்பவர் அறிஞர் கு.வெ.பா. அவர்களே என்று பல மேடைகளில் கூறியுள்ளேன்.

முனைவர் ஔவை நடராசன் முன்னாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக் கழகம்

]]>