General Knowledge – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:27:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png General Knowledge – New Century Book House https://ncbhpublisher.in 32 32 இளையர் அறிவியல் களஞ்சியம் / Ilaiyar Ariviyal Kalanjiam https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae/ Fri, 18 Oct 2024 22:26:58 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26062 சிறார் முதல் முதியோர் வரை அனைவர் வாழ்விலும் அறிவியலின் நாக்கம் நீக்கமற நிறைந்துள்ளது. அறிவியலின் துணையின்றி அரையங்குல வாழ்வையும் நகர்த்த முடியா நிலை. எனவே, அன்றாட வாழ்வில் இழையோடிக் கொண்டிருக்கும் அறிவியல் அறிவை, உணர்வை, சிந்தனையை அனைத்துத் தரப்பு மக்களும் பெற வேண்டியது இன்றியமையாததாகும். இதற்கு உறுதுணையாக அமையும் வண்ணம் கண்கவர் அறிவியல் நூலாக வெளிவருகிறது ‘இளையர் அறிவியல் களஞ்சியம்’ எனும் இந்நூல்.

]]>
26062
பொது அறிவு 1400 (வினா – விடை) / Pothu Arivu 1400 (Vina – Vidai) https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-1400-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88-pothu-arivu-1400-vina-vidai/ Fri, 18 Oct 2024 22:26:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25839 கலை, இலக்கியம், அரசியல், வரலாறு. நிலவியல், சமூகம்,
சமயம். பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அறிவுசார் துறைகள் தொடர்புடைய 1400 விவரங்கள் கேள்வி பதில் வடிவில் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

மாணவர்கள், இளைஞர்கள், போட்டித் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமல்லாது அறிவை விசாலப்படுத்திக் கொள்வதில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்துப் பெட்டகமே இந்நூல்.

]]>
25839
சிறுவர் கலைக்களஞ்சியம்/ Siruvar Kalaikkalanjiyam https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-siruvar/ Fri, 18 Oct 2024 22:21:52 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24443 24443 Arivai Virivu Sei / அறிவை விரிவு செய் https://ncbhpublisher.in/product/arivai-virivu-sei-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/ Fri, 18 Oct 2024 21:24:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22504 ]]> 22504