Environment – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 07:39:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Environment – New Century Book House https://ncbhpublisher.in 32 32 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3/ Wed, 23 Oct 2024 07:39:38 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28192 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு (sutrusuzhal vizhippunarvu) Edition : 7 Category : Environment Author : P.K. Manoharan ISBN : 9788188048953 Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Pages : 102 Code no : AP104]]> சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மக்களின் நலமான வாழ்வுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக விளங்குவது சுத்தமான சுகாதாரமான சுற்றுச்சூழல் அமைப்பு என்பதையும் அதனைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தும் நூல். சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் உயிரினங்களுக்கும் நாட்டுக்கும் உண்டாகும் சீரழிவுகளை எடுத்துரைக்கும் இந்நூலில் என்னென்ன வகையில் சுற்றுச்சூழலை நாம் காத்துக்கொள்ளவேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்களது சுற்றுச்சூழல் அமைப்பை தற்காத்துக்கொள்வதற்கு இந்நூல் பலவழிகளிலும் அறிவுறுத்துகிறது.

]]>
28192
தேவை மரபு மாறா மனிதர்கள் / Thevai Marabu Mara Manithargal https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-the/ Fri, 18 Oct 2024 22:39:05 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26446
  • Category : Environment
  • ISBN : 9788123428079
  • Author : Marutham Koki
  • Weight : 150.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Code no : A3153
  • Pages : 212
  • ]]>
    இந்நூலில் மீத்தேன் திட்டம், பாழ்படும் நிலங்கள், வளர்ந்துவரும் போராட்டக்களம் பற்றிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை எப்படியேனும் அமல்படுத்திவிட துடிக்கும் அரசு அதிகாரிகளும், திட்டத்தால் பயன்பெறப்போகும் தனியார் கம்பெனியின் ஊழியர்களும் சேர்ந்து நடத்தும் கூட்டு சதி முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் சிலருக்கு இத்திட்டத்தால் ஏற்படப்போகும் பயன்களைப் பற்றி இருந்த மயக்க நிலைகள் மாறி அவர்களும் திட்ட ஆலோசனைக் கூட்டங்களில் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளதையும், மக்கள் மத்தியில் பிரச்சார இயக்கத்தை முடுக்கிவிட்டுள்ளதையும் இப்புத்தகம் உரிய முறையில் பதிவு செய்துள்ளது.

    ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு

    ]]>
    26446
    வேட்டையாடிகள் (பறவைகளின் உலகம்) / Vettaiyadigal (Paravaigalin Ulagam) https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:27:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26182 9789388050777 Category : Environment Author : Subrabharathi Manian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2018 Code no : A4032 Pages : 78 ]]> மனிதன் தன் உணவுக்காக வேட்டையாடி வேட்டையாடி ஒவ்வொரு பறவையினமாக அழிந்துகொண்டு வரும் சூழலில் பறவைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும்விதம் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் சுற்றுச்சூழல் நலத்துக்கு பறவைகள் எத்தனை அவசியமானது என்பதை விளக்கியுரைக்கிறது.

    அறிந்த பறவைகள் பற்றிய அறியாத தகவல்கள் என பறவைகளைப்பற்றிய களஞ்சியமாக அமையப்பெற்றுள்ள
    இந்நூலில் மீன்கொத்தி, சிட்டுக்குருவி, நெருப்புக்கோழி, தூக்கணாங்குருவி, கொக்கு, நாரை, பகுந்து, கொண்டலாத்தி போன்றவை குறித்த புதிய பல செய்திகள் சுவாரஸ்யமானவை. பறவைகளின் மீதான நேசத்தை வளர்த்தெடுப்பவை.

    ]]>
    26182
    சுற்றுச்சூழலும் தற்சார்பும் / Sutruchozhalum Tharsarpum https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:26:14 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25817 சுற்றுச்சூழலை விளக்கும் ஓர் அருமையான நூல் இது! 500க்கும் மேற்பட்ட படங்கள் ஒவ்வொரு படமும் ஒரு எளிதான விளக்கத்தைக் கொண்டுள்ளது! இன்று பெரும்பாலான வளர்ச்சியடையும் பள்ளிகளில் “சுற்றுச்சூழல் கல்வி’ கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாமல் தடுத்தல், பட்டாசுகளைக் கொளுத்தாமல் தடுத்தல். பற்றிய சமீபத்திய பள்ளிக்கூட பிரச்சாரங்கள் நம்மை உற்சாகமூட்டுகின்றன. பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கும் முக்கிய குறிப்புகள் அடங்கிய இந்த எளிமையான சிறுநூல் நன்கு பயன்படும்.

    சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றம் போன்றவை நிபுணர்களின் கண்காணிப்பிலேயே விடப்படுகின்றன. ஆனால், நாம் அனைவருமே, முக்கியமாக குழந்தைகள் சுற்றுச்சூழலில் விழிப்புணர்வைக் காட்ட வேண்டியது அவசியம்.

    ]]>
    25817
    உழுதவர் கணக்கு பார்த்தால் / Vuzhudavar Kanakku Paarthaal https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2/ Fri, 18 Oct 2024 22:25:49 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25714 Environment ISBN : 9788123428024 Author : T. Purusothaman Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Code no : A3148 Pages : 246 ]]> ஒவ்வோர் உழவரின் வீட்டு அலமாரிகளிலும் இது போன்ற அறிவியல் வேளாண்மை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அவசியம் இடம் பெற வேண்டும். தேவையான போது படித்துப் பயன் பெற முடியும்.
    இப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வேளாண்மையில் வெற்றிக் கதை மற்றும் சாதனை புரிந்து வரும் சுஜாதா போன்றவர்கள் அனைத்துக் கிராமங்களிலும் உருவாக வேண்டும்.

    ]]>
    25714
    நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் / Nammai Sutri Suttham Kappom https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:25:28 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25593 9788123406060 Author : Dr. P.K.Sivaraman Weight : 150.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2008 Code no : A1011 pages : 120 ]]> நாம் வசிக்கும் இருப்பிடத்தின் சுற்றுச்சூழலை பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் சூழல் சீர்கேட்டால் விளையும் நோய்களையும் இந்நூல் மிக விரிவாக விளக்குகிறது.

    சுற்றுச்சூழல் சரிவர பாதுகாப்பானதாக இல்லையெனில் கொசுக்கள் மற்றும் பல்வேறு உயிரிகளால் உண்டாகும் நோய்களையும் இன்னபிற ஆபத்துகளையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாசற்ற சூழலில் வாழ்வதற்கான வழிவகைகளை செய்து நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்நூல் வழிகோலுகிறது.

    ]]>
    25593
    சூழலியல் மேலாண்மை / Soozhaliyal Melanmai https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-soozhaliyal-melanmai/ Fri, 18 Oct 2024 22:22:55 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24788 இந்நூல் சூழலியல் குறித்த ஓர் அறிமுக நூலாகும். சூழலியல் என்றால் என்ன என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிமுகம் செய்யும் நூலாசிரியர், அது தொடர்பான பல்வேறு கூறுகளையும் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். சூழலியல் சீரழிவின் தொன்மை குறித்து, முதலாளித்துவத்துக்கு முந்தைய வரலாறுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் சீரழிப்புகளால் கொண்டுவந்த சமூகச் சீரழிப்புகளுக்கு முன்னுதாரணங்கள்! வரலாறும், அகழ்வு ஆராய்ச்சிகளும் ஆதாரங்களுடன் பரிந்துரைக்கும் எச்சரிக்கையின்படி மயன் நாகரிகம் பகுதிபகுதியாக அழியக் காரணம் சூழலியல்! என்று நூலின் தொடக்கத்தில் குறிப்பிடும் நூலாசிரியர், கதிரவனின் ஒளி, நிலம், நீர், காற்று, கடல், ஆற்றல் என்பன மாசடைந்து நிற்பதையும் இதனால் பருவமாற்றங்களில் ஏற்படும் அவலமான விளைவுகளையும் அறியச் செய்கிறார்.

    ]]>
    24788
    சுற்றுச்சூழல் அறிவியல் / Environmental Science https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-enviro/ Fri, 18 Oct 2024 22:22:34 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24661 சுற்றுச்சூழல் அறிவியல்

    ]]>
    24661
    மழைத்துளி… மழைத்துளி… (சுற்றுசுழல் கட்டுரைகள்) / Mazhaiththuli… Mazhaiththuli… (Suttrusuzhal Katturaigal) / https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1/ Fri, 18 Oct 2024 22:22:33 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24657 மழைத்துளி… மழைத்துளி…

    ]]>
    24657
    நுண்ணுயிர் உரங்கள்/ Nunnuyir Urangal https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-nunnuyir-urangal/ Fri, 18 Oct 2024 22:21:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24250 நுண்துயிர் பரங்களினால், மேலும் ஏற்படக்கூடிய பலவிதமான நன்மைகள் இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும் நம் விவசாயிகள் இவற்றைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இதுவரை அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கும் கிடைக்கவில்லை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நுண்ரையிரியல் துறைப் பேராசிரியர் முனைவர் க.குமுதா, உதவிப் பேராசிரியர்களான முனைவர் ரா.பூர்ணியம்மாள் மற்றும் த.சிவசங்கரி தேவி இவர்கள் மூவரும் நுண்ணுயிர்கள் பற்றியும், வகைகள், நுண்ணுயிர் உரங்கள் அதன் பணிகள், மற்றும் நண்துயிர் உரங்களை பலதரப்பட்ட பயிர்களுக்கு இடும் முறைகள், குறித்தும் அறிவியல்பூர்வமாக விரிவாக, மிகத் தெளிவாக எளிதில் புரிந்து, கொள்ளும் வகையில் இந்நூலில் எழுதி உள்ளார்கள்.

    முனைவர் நீ.குமார்

    ]]>
    24250