Education – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:38:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Education – New Century Book House https://ncbhpublisher.in 32 32 எண்ணி விளையாட எண்கள் https://ncbhpublisher.in/product/%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:27:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26186
  • Edition : 4
  • ISBN : 9788123404165
  • Author : Dr.M. Meiyappan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2006
  • Pages : 156
  • Code no : A450
  • ]]>
    கணிதம் என்றாலே கசப்பாக உணரும் சிலருக்கு கணக்குகளை இயல்பாக எடுத்துச் சொல்லும் இந்நூல் கணிதத்தில் அடங்கியிருக்கும் பல நுட்பங்களை விளக்குகிறது. வாழ்வின் எந்த நிலையிலும் ஏதாவதொரு வகையில் அவசியமாக விளங்கும் கணிதத்தை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
    தனித்துவமான எண்கள், புதிரான எண்கள், எண்களின் மடங்குகளின் சிறப்பு, விளையாடுவதற்கு ஏற்ற
    எண்கள் போன்றவற்றை உள்ளடக்கிய இந்நூல் கணிதத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளவும் கணிதத்தின் மீதான ஆர்வத்தை வளர்த்தெடுப்பதாகவும் அமையப் பெற்றுள்ளது.

    ]]>
    26186
    நாளும்… நாளும்… நல்லாசிரியர் ! / Naalum… Naalum… Nallaasiriyar https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/ Fri, 18 Oct 2024 22:25:28 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25596
  • Edition : 7
  • Category : Education
  • ISBN : 9788123429649
  • Author : V.K. Karthikeyan
  • Weight :200.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2012
  • Pages : 408
  • Code no : A2421
  • ]]>
    பேச்சிலும் எழுத்திலும் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் திறம் பெற்ற நல்லாசிரியர் வெ.கணேசன் அவர்களின் ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மேற்கொண்ட முயற்சியின் பலனே இந்நூல், உறைவிடப் பள்ளிகளில் பதினெட்டு ஆண்டு காலப் பணி அனுபவமும், மூல நூலாசிரியரோடு இணைந்து பணியாற்றிய அனுபவமும் நூலாசிரியர் கூற வருகின்ற செய்திகளை உணர்ந்து தமிழாக்கம் செய்திடப் பெரிதும் உதவியது.

    வீ.கே.கார்த்திகேயன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்.,
    நூலாசிரியர்

    “From A Good Teacher to a Great Teacher”

    “நல்லாசிரியர் வெ.கணேசன் அவர்கள் பல மணி நேரங்கள் செலவழித்து 366 நாட்களுக்கான மிகச்சிறந்த சிந்தனைகளைத் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளார். நாளொரு சிந்தனையாகப் படித்து வருகின்றபோது ஆசிரியர்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்பினை உணர்ந்து ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்கள்.”

    – டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், தாளாளர்,
    பாரதிய வித்யா பவன், கோவை.

    “நூலில் ஆங்காங்கே பளிச்சிடுகின்ற நீதிக் கருத்துக்கள். ஆசிரியரின் சிந்தனைத் தெளிவை வெளிப்படுத்துவனவாக உள்ளன. அவர் நூலை, “புன்னகையே எந்நாளும் என்று தொடங்கி, “பணம் தான் வாழ்க்கையின் குறிக்கோளா?” என்று தொடர்ந்து, “ஆசிரியர்களான நாம் வாழ்க்கை முழுவதையும் மாணவர்களுக்காக வாழ்கிறோம்; மாணவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியினை நம்முடன் வாழ்கின்றனர்” என நிறைவு செய்கிறார். இந்நூலிலுள்ள ஒவ்வொரு சுருத்தும் அவரின் அறிவுக்கூர்மை மற்றும் அனுபவத்தால் உணர்ந்து எழுதப்பட்டவை.

    – திருமிகு K.ராமசாமி, நிர்வாக அறங்காவலர், ரூட்ஸ் குழுமம், கோவை.

    “நாற்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய எனக்கு ஆசிரியர்கள் தினந்தோறும் படித்து ஊக்கம் பெறும் வகையில் இந்நூலில் எழுதப்பட்டுள்ள சிந்தனைகளைப் படித்த பிறகு, மீண்டும் ஆசிரியர் பணியினைத் தொடங்க வேண்டும் என்று என் உள்மனம் உரைக்கின்றது.

    – திருமிகுான்.பெர்னாடு, பள்ளி முதல்வர் (ஓய்வு) ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, கோவை

    “இந்நூல் பக்கங்களைப் புரட்டிப் பார்த்த பொழுது, நல்லாசிரியர் வெ.கணேசன் அவர்கள், தரமான கற்பித்தல் மற்றும் ஆசிரியர்களின் முன்னேற்றத்திற்காகத் தந்துள்ள மிகச்சிறந்த சிந்தனைகளைப் படிக்கின்ற ஒவ்வொரு ஆசிரியரும், மாணவர்களை உன்னதமான உயர்வுக்கு அழைத்துச் செல்வர் என்பதனை உணர முடிகின்றது.

    – டாக்டர்.எம்.ராஜாராம், ஐ.ஏ.எஸ்.,

    ]]>
    25596
    க(ணி)னித்தமிழ் / Ka(ni)nithamizh https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-kaninithamizh/ Fri, 18 Oct 2024 22:24:43 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25360 சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் திருமதி இரா.மேகலாமுருகன் அவர்கள் திரு. உ. இராஜேந்திரன் திருமதி சு.கண்ணாத்தாள் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். தேவகோட்டை நகராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், தேவகோட்டை தூயமரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காரைக்குடி அரசு தொழில் நுட்பக் கல்லூரியிலும், இளங்கலை கணினிக்கல்வியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும், முதுகலைப் பட்டமான MCA., M.Phil., M.B.A(EM)., படிப்புகளை அழகப்பா பல்கலைக் கழகத்திலும் பயின்றுள்ளார்.

    தமிழ் மொழியில் கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கணினிக்கல்வியை தமது எட்டாம் வகுப்புப் படிக்கத்தொடங்கும் பொழுது கற்கத் தொடங்கியவர் திருமதி இரா.மேகலாமுருகன் கணினி ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். கணினி தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். தேவகோட்டையில் வசித்து வரும் இந்நூலின் ஆசிரியரின் இணையர் முனைவர் கரு.முருகன் ஆவார். இவ்விணையருக்கு மகள் முருஸ்ரீநிதி, மகன் முரு.சித்தேஸ்வரள் ஆகியோர் உள்ளனர்.

    ]]>
    25360