Drama – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 23:00:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Drama – New Century Book House https://ncbhpublisher.in 32 32 கனகை https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%95%e0%af%88/ Fri, 18 Oct 2024 23:00:46 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27676
  • Book Title : கனகை (Kanakai)
  • ISBN : 9788123404332
  • Author : Dr.Kaa.Arankasamy
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2017
  • Pages : 182
  • Code no : A858
  •  ]]>
    கனகை

    கனகை நாடகம் முத்தமிழில் ஒரு பகுதியாகும். பொதுவான எல்லா மொழிகளிலும் நாடகம் என்பது ஒரு பிரிவாய் அமையினும், தமிழ் மொழியில் அது பிரிக்க முடியாததாய் மொழியோடு ஒன்றிக் கிடக்கின்றது. நாடகத்துடன் இசையும் பின்னி நிற்கும் முத்தமிழை முக்கண்கள் எனலாம்.
    இந்நூலாசிரியரின் பாத்திரப் படைப்புகள் செவ்வையாயும் தெளிவாயும் இழைக்கப்பட்டுள்ளன. கும்பகர்ணனின் மனைவி கனகையின் படைப்பு மிகவும் பொருத்தமாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளது. ஆசிரியரின் முயற்சியையும் திறனையும் பாராட்டி வாழ்த்துகின்றேன். தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு வரவேற்று அவரை மேன்மேலும் நூல்கள் படைக்க ஊக்குவிக்கும் என நம்புகிறேன்.

    பேரா. டாக்டர் கே. மீனாட்சிசுந்தரம்

    ]]>
    27676
    பாரதிதாசனின் புதிய நாடகங்கள் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99/ Fri, 18 Oct 2024 22:43:27 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26625
  • Author : Drama
  • ISBN : 9788123402024
  • Author : Dr. S. S. Elango
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 1994
  • Code no : A683
  • Pages : 160
  • ]]>
    கவிதையைக் கற்றவர்கள் மட்டும் படித்து மகிழ்வர், ஆனால் நாடகத்தைக் கற்றவர்களும் கல்லாதவர்களும் கண்டு மகிழ்வர். எனவே கவிதையைக் காட்டிலும் நாடகம் ஆசிரியனுடைய கருத்துகளை விரைந்து மக்களிடம் எடுத்துச் செல்கின்ற
    இலக்கியச் சாதனமாகத் திகழ்கிறது.

    ]]>
    26625
    பிசிராந்தையார் / Pisirandhaiyar https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-pisirandhaiyar-2/ Fri, 18 Oct 2024 22:25:29 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25605 பிசிராந்தையார்

    ]]>
    25605
    மேற்கிலும் உதயம் / Merkilum Udhayam https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-merkilum-udhayam/ Fri, 18 Oct 2024 21:31:25 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23490 Drama ISBN : 9788123429649 Author : V.K. Karthikeyan Weight : 100.00 gm Merkilum Udhayam Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2015 Pages : 134 Code no : A3267 ]]> சமூகப் பிரச்சினைகளையும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் மிகுந்த பொறுப்புணர்வோடு எடுத்துரைக்கும் பத்து நாடகங்களைக் கொண்டது இந்நூல்.
    தற்கால ரசனைக்கேற்பவும் சுவைபடவும் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு நாடகமும் பல்வேறு கருத்துகளை அழகுபட எடுத்துரைக்கின்றன. மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட நாடகங்கள் எனினும் அனைத்து தரப்பினருக்கும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்நாடகங்கள் எளிமையும் இனிமையும் நிரம்பியவை.

    ]]>
    23490