Dictionary – New Century Book House https://ncbhpublisher.in Wed, 27 Nov 2024 04:42:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Dictionary – New Century Book House https://ncbhpublisher.in 32 32 New Century’s Extensive BILINGUAL DICTIONARY https://ncbhpublisher.in/product/new-centurys-extensive-bilingual-dictionary/ Fri, 18 Oct 2024 22:51:24 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27359
  • Category : Dictionary
  • ISBN : 9788123412924
  • Author : S. Shrinivasan M.A., D.J., C.I.A.L.
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2008
  • Pages : 752
  • Code no : A1699
  •  ]]>
    New Century’s Extensive BILINGUAL DICTIONARY English-English-Tamil ]]> 27359
    இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர் / Idathusarigal Paarvaiyil Vivekanandhar https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/ Fri, 18 Oct 2024 22:25:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25491 Dr. V. Jeevanantham ISBN : 9788123427089 Translator : Dr. V. Jeevanantham Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : Code no : A3055 Pages : 76 ]]> மதங்களின் செயல்பாடுகளை முன்வைத்து அறம் சார்ந்த கேள்விகளை விரித்தெடுக்கும் விவேகானந்தரின் அறியப்படாத மறுபக்கத்தைச் சுட்டுகிறது இந்நூல். இந்து மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களின் மீதும் விவேகானந்தருக்கு இருந்த தெளிவான புரிதலும், மத மாச்சரியங்களைக் களைவதில் அவருக்கிருந்த முனைப்பும் இந்நூலில் தெளிவுறக் கூறப்பட்டுள்ளது. மதச் சடங்குகளின் மீதான வெறுப்பு, தெளிந்த சமூக நோக்கம், மதங்களைக் கடந்த மனிதநேயம் இவையே அவரது பொதுக்கருத்தாக பிரதிபலிக்கிறது. மதவாதிகளின் மீது அறச்சீற்றங்களை வீசி கேலி பேசும் மதங்களுக்கெதிரான கருத்துகளை இன்றைய தேவையின் அடிப்படையில் முன்வைக்கிறது இந்நூல்.

    ]]>
    25491
    நெய்தல் சொல்லகராதி / Neithal Sollagarathy https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-neithal-sollagarathy/ Fri, 18 Oct 2024 21:24:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22517 97881234440330 Author : Kurumpanai. C. Berlin Weight : 100.00gm Binding : Paper back Language : Tamil Publishing Year : 2020 Code no : A4386]]> குறும்பனை பெர்லின் உழைப்பு உண்மையிலே மெச்சும்படி இருக்கிறது. மீனவர்களின் வட்டாரச் சொற்களை ஏறத்தாழ மூன்றாயிரம் கலைச்சொற்களாக வரிசைப்படுத்தியிருப்பது அத்தனை எளிதான காரியமில்லை. அதுபோலவே, மீனின் வகைகளும் அவற்றின் வெவ்வேறு பெயர்களும், மீன்பிடிக் கருவிகளின் வகைகளும் பெயர்களும், கடற்கலன்களின் வகைகளும் பெயர்களும் தொகுத்து வழங்கப்பட்டிருப்பது ஒரு பெருமுயற்சி என்றே சொல்லவேண்டும்.
    தொ.சூசைமிக்கேல்

    நெய்தல் நில எழுத்தாளர் குறும்பனை சி. பெர்லினுடைய ‘நெய்தல் சொல்லகராதி’ என்ற இப்புத்தகம் காலத்தின் தேவையெனப்படுகிறது. நெய்தல் நில மக்களிடம் தொன்றுதொட்டுப் புழங்கி வரும் வழக்காறுகளின் படிமங்களான பேச்சு வழக்கு, பழமொழிகள், விளையாட்டுகள், விளையாட்டுப் பாடல்கள். தொழில் பாடல்கள் என்பன போன்ற பண்பாட்டுக் கூறுகளை இப்புத்தகத்தில் வகைப்படுத்துவதன் வழியாக நெய்தல் இன மக்களுக்கும்தமிழ் மக்கள் அனைவருக்கும் அரியதொரு பங்களிப்பைத் தந்திருக்கின்றார்.
    ஆயர் நசரேன் சூசை
    கோட்டாறு ஆயர்

    ]]>
    22517