Biology – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:19:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Biology – New Century Book House https://ncbhpublisher.in 32 32 தலைநகரில் படித்த தமிழ் / Thalai Nagaril Paditha Thamizh https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-thalai-nagaril/ Fri, 18 Oct 2024 21:31:26 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23506  அளப்பரிய சாதனைகளால் சரித்திரம் படைத்தவர்கள், அசாத்தியமான தன்னம்பிக்கையினால் வாழ்வில் தலைநிமிர்ந்து நின்றவர்கள், தங்களது செயல்பாடுகளால் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் பெருமை சேர்த்தவர்கள் போன்றோரின் தனித்த சிறப்புகளையும் மாண்புகளையும் அழகுற விவரிக்கிறது இந்நூல், அயல்நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழர்கள் தங்களின் ஒப்பற்ற உயர் பண்பினாலும் அறிவாற்றலினாலும் ஜொலிக்கும் நட்சத்திரங்களாக அடையாளங் காணப்பட்ட நிகழ்வுகளின் சேகாரங்களாக அமைந்துள்ள இந்நூல் வாழ்வில் முன்னேற்றமும் வெற்றியும் காண விழையும் ஒவ்வொருவருக்குமான வழிகாட்டும் கையேடாக விளங்குகிறது.

]]>
23506